- Get link
- X
- Other Apps
By Eswar Online Test
Eswar Online test
- Get link
- X
- Other Apps
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
Answer Key download
1. மனித குலத்தின் தலையீடின்றித் தனது
சூழலில் இயற்கையாகக் கிடைக்கும் வளங்கள்
இயற்கை வளங்கள் ஆகும். உருவாகும்
விதத்தின் அடிப்படையில் வளங்கள் ............... வகையாக பிரிக்கப்படுகின்றன.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
2. தமிழகத்தில்
இராமநாதபும் மாவட்டத்தில் கமுதி சூரிய ஒளி
மின்சக்தி திட்டமானது,
உலகின் மிகப்பெ ரிய சூரியஒளி
மின்சக்தி திட்டங்களில் ஒன்றாகும். 4550 கோடி மதிப்பிலான இத்திட்டமானது,
செப்டம்பர்
.................. இல்
நிறைவேற்றப்பட்டது.
2014
2016
2018
2020
3. அமெரிக்க
ஐக்கிய நாடுகள், சீனா, ஜெர்மனி,
ஸ்பெயின், இந்தியா, இங்கிலாந்து, கனடா
மற்றும் பிரேஸில் போன்றவை ........ உற்பத்தி
செய்யும் உலகின் முக்கிய நாடுகள்
ஆகும்.
சூரிய ஆற்றல்
காற்றாற்றலை
நீர் மின் சக்தி
4. தாமிர உற்பத்தியில் முதலிடம்
வகிக்கும் நாடு _____________
சீனா
சிலி
கனடா
காங்கோ
5. பாக்சைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது
___________
மாங்கனீசு
அலுமினியம்
தாமிரம்
வெள்ளி
6. உலகில் பாக்சைட் உற்பத்தி
செய்யும் முன்னணி நாடு ___________
ஆஸ்திரேலியா
சீனா
இந்தியா
பிரேசில்
7. உலகில் வெள்ளி உற்பத்தி
செய்யும் முன்னணி நாடு. ___________
பெரு
சீனா
மெக்ஸிகோ
ரஷ்யா
8. தென் ஆப்பிரிக்கா உலகின்
முன்னணி _________ உற்பத்தி நாடாகும்.
தாமிரம்
அலுமினியம்
வெள்ளி
மாங்கனீசு
9. சீனா ___________ உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில்
உள்ளது.
மைக்கா
வெள்ளி
தங்கம் பாத்தா
லிக்னைட்
10. அதிக
அளவில் நீர் மின் சக்தி
உற்பத்தி செய்யும் நாடு ................ஆகும்.
அமெரிக்கா
சீனா
ரஷ்யா
கனடா
11. இந்தியாவில்
நீர் மின் சக்தி அதிகம்
உற்பத்தி செய்யப்படும் மாநிலம் ..........
உத்ரகாண்ட்
ஆந்திரபிரதேசம்
குஜராத்
பஞ்சாப்
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
12. சீனாவில்
உள்ள த்ரீகார்ஸ் அணைநீர் மின் சக்தி
திட்டம், உலகின் மிகப்பெரிய நீர்
மின் சக்தி திட்டம் ஆகும்.
இதன் கட்டுமானப்பணி 1994ல் ஆரம்பிக்கப்பட்டு
2012இல் முடிவுற்றது. இதில் நிறுவப்பட்ட திறனானது
22,500 மெகாவாட்.
சரி
தவறு
13. எஃகு
உற்பத்தியில் மூலப்பொருள் இரும்புத்தாது மற்றும் ........ இரும்புத்தாது பிரித்தெடுக்கப்பட்டு எஃகு தயாரிக்கப்படுகிறது.
88%
93%
95%
98%
14. 50 நாடுகளில்
இரும்புத்தாது
வெட்டியெடுக்கப்படுகிறது.
இதில் சீனா,
ஆஸ்திரேலியா,
பிரேஸில், இந்தியா
மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து
உலகின் மொத்த உற்பத்தியில் .......................
பெறப்படுகிறது.
80%
85%
90%
95%
15. தமிழகத்தில்
................ யில் இரும்புத்தாது கிடைக்கிறது.
கொல்லி மலை
பழனி மலை
கஞ்சமலை
பவள மலை
16. ................ உலகில்
அதிக அளவில் தங்கம்
உற்பத்தி
செய்யும் நாடாகும்.
கனடா
சீனா
ரஷ்யா
அமெரிக்கா
17. ......... ஒரு
பங்கு பாக்ஸைட் தாது படிவுகள்
கினியாவில் மட்டுமே உள்ளது.
இரண்டில்
மூன்றில்
நான்கில்
ஐந்தில்
18. இந்தியாவின்
................. மைக்காவானது
ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான்
மற்றும் ஜார்கண்டில் கிடைக்கிறது.
80%
85%
90%
95%
19. நிலக்கரி
என்பது, த ொல்லுயிர்
எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம
எரிபொருள் ஆகும். முற்றா நிலக்கரி
அல்லது பீட் (Peat) முதலில் உருவாவது ஆகும்.
சரி
தவறு
20. நிலக்கரியிலிருந்து
மின்சா ரம் உற்பத்தி
செய்வது வெப்ப சக்தி (அனல்மின்சக்தி)
என அழைக்கப்படுகிறது. கார்பன் அளவினைக் கொண்டு
நிலக்கரியினை ...........
வகையாகப்
பிரிக்கலாம்.
2
3
4
5
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
21. உலகின்
முன்னணி நிலக்கரி உற்பத்தி
செய்யும்
நாடு .......... ஆகும்
சீனா
கனடா
ரஷ்யா
அமெரிக்கா
22. பெட்ரோலியம்
மற்றும் அதன்
உபப்பொருள்கள்
மதிப்புமிக்கதாக உள்ளதால்
‘.........................’ என அழைக்கப்படுகிறது.
கருப்பு தங்கம்
பழுப்பு தங்கம்
வெள்ளை தங்கம்
எதுவுமில்லை
23. உலக அளவில்............ ற்கும் அதிமான இயற்கை
வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில்
உள்ளது.
25%
50%
75%
100%
24. சுற்றுலாப்
பயணி என்ற சொல், “டூரியன்”
என்ற பழமையான .........ச் சொல்லிலிருந்து
தோன்றியது.
தமிழ்
ஆங்கில
ஹிந்தி
சமஸ்கிருத
25. சுற்றுலாவின்
மூன்று முக்கிய
கூறுகளாவன
:
ஈர்ப்புத் தலங்கள் (Attraction)
எளிதில் அணுகும் தன்மை
(Accessibility)
சேவை வசதிகள் (Amenities)
இந்த மூன்று கூறுகளையும் இணைக்கும்
கோட்பாடு
ஆங்கிலத்தில் ‘A3’ என
அழைக்கப்படுகின்றது.
சரி
தவறு
26. ‘காஸ்ட்ரோனமி’ என்பது
....................ச் சுற்றுலாவின் அம்சத்தை குறிக்கின்றது.
சாகசச்
கலாச்சார
பன்னாட்டுச்
சூழல்\
27. தமிழ்நாட்டில்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ........... நீர்வீழ்ச்சியின் அமைப்பு, குதிரைவால் போன்று
அமைந்துள்ளது.
தாழையார்
நீர்வீழ்ச்சி
ஜோக் நீர்வீழ்ச்சி
நோகாளி காய் நீர்வீழ்ச்சி
தலக்கோணம்
நீர்வீழ்ச்சி
28. தமிழ்நாட்டின்
மொத்த நிலப்பரப்பான 130,058 சதுர கிலோமீட்டரில் ........... % நிலப்பரப்பு அடர்த்தியான
காடுகளைக் கொண்டுள்ளது.
14.6
15.6
16.6
17.6
29. சொந்த நாட்டிற்குள் செல்லும்
சுற்றுலா ____________.
வெளிச் செல்லும் சுற்றுலா
உள்வரும்
சுற்றுலா
சாகசச் சுற்றுலா
சமயச் சுற்றுலா
Answer Key download
30. கிர் தேசியப் பூங்கா
அமைந்துள்ள இடம் ___________
குஜராத்
கேரளா
தமிழ்நாடு
அஸ்ஸாம்
31. வைஷ்ணவி தேவி கோவில்
அமைந்துள்ள இடம் ___________
ஜம்மு காஷ்மீர்
உத்திரபிரதேசம்
ஹரியானா
தமிழ்நாடு
32. கூற்று : ஆந்திராவிலுள்ள உயரமான
நீர்வீழ்ச்சி தலக்கோணம் நீர்வீழ்ச்சி
காரணம் :
இந்நீர்வீழ்ச்சியில் மருத்துவ குணம் நிறைந்த
மூலிகைச் செடி கொடிகளில் இருந்து
நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்.
கூற்றும்
காரணமும் சரி கூற்றைக் காரணம்
சரியாக விளக்குகிறது
கூற்றும்
காரணமும் சரி. ஆனால், கூற்றைக்
காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று தவறு காரணம் சரி
கூற்றும்
காரணமும் தவறானவை
33. சட்டமன்ற சபை என்பது
…………..
கீழவை
மேலவை
நடு அவை
இவற்றில்
எதுவுமில்லை
34. தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ……………..
பாத்திமா
பீவி
பன்வாரிலால்
புரோகித்
ராம்நாத்
கோவிந்த்
R. N. ரவி
35. குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்து ……………………… வயது நிறைந்தவர்கள் தங்கள்
வாக்குகளை வேட்பாளர்களுக்கு அளிக்கின்றனர்.
16
18
21
24
Answer Key download
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
36. முதலமைச்சராக விரும்பினால்
i. இந்தியக்
குடிமகனாக இருத்தல் வேண்டும்
ii. 30 வயது
நிறைவடைந்திருக்க வேண்டும்
iii. சட்டமன்ற
உறுப்பினராக அல்லது சட்டமேலவை உறுப்பினராக
இருந்தால் 30 வயது நிறைவடைந்து இருக்க
வேண்டும்.
i மற்றும்
iii சரி
i மற்றும்
ii சரி
ii மற்றும்
iii சரி
iii, ii மற்றும்
1 சரி
37. இந்தியா 27 மாநிலங்களாகவும் 8 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
சர
தவறு
38. கூற்று : மாநில நிர்வாகத்துறையின்
உண்மையான தலைவர் முதலமைச்சர் ஆவார்
காரணம் :
பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர்
முதலமைச்சராக அறிவிக்கப்படுகிறார்.
கூற்று சரி காரணம் கூற்றை
விளக்குகிறது.
கூற்று சரி காரணம் கூற்றிற்கான
சரியான விளக்கம் அல்ல
கூற்று சரி காரணம் தவறு
கூற்றும்
காரணமும் தவறு
39. அச்சு
இயந்திரம் ஜோஹன்னஸ்
குட்டன்பெர்க்
என்பவரால் ............. இல்
கண்டுபிடிக்கப்பட்டது
1453
1543
1534
1435
40. ஆகாசவானி என்பது ___________
வானிலிருந்து
வரும் ஒலி
நிலவிலிருந்து
வரும் ஒலி
பூமியில்
இருந்து வரும் ஒலி
மனிதனிலிருந்து
வரும் ஒலி
41. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ____________
நீதித்துறை
நிர்வாகத்துறை
ஊடகம்
சட்டமன்றம்
42. கூற்று : நெறிமுறை என்பது
நம் வாழ்க்கையை வாழ
தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும்.
காரணம் :
இவை முறையான மற்றும்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.
கூற்று சரி, காரணம் கூற்றிற்கான
சரியான விளக்கமாகும்.
கூற்று சரி, காரணம் கூற்றிற்கான
சரியான விளக்கமல்ல.
கூற்று மற்றும் காரணம் இரண்டும்
சரி.
கூற்று மற்றும் காரணம் இரண்டும்
தவறு.
43. ஊடகத்தின்
வகைகள் எத்தனை?
4
5
6
7
44. 1956 ஆம்
ஆண்டிலிருந்து ஆகாச
வானி என்ற பெயரில் வானொலி
ஒலிபரப்பை செய்து வருகிறது. இது
............ ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டது.
1926
1936
1946
1956
45. மக்களாட்சி
என்றால் மக்களால் ஆட்சி செய்யப்ப
டுதல் என்பதாகும். இது இரண்டு ............
சொற்களால் ஆனது. டெமோஸ் (Demos) மக்களைக்
குறிக்கிறது. க்ராடோஸ் (Kratos)
அதிகாரம்
அல்லது ஆட்சி என்று பொருள்.
தமிழ்
ஆங்கில
கிரேக்க
சமஸ்கிருத
46. ஊடகம்
என்பது தொடர்பு கொள்ளும்
முறையாகும்
மீடியா (Media) என்பது மீடியம்
(Medium) என்ற
ஆங்கில வார்த்தையின்
பன்மை
(Plural) ஆகும்.
சரி
தவறு
47. உலகின் பாதிக்கு மேற்பட்ட
சுண்ணாம்புக்கல் உற்பத்தி _________ல் நடைபெறுகிறது.
ரஷ்யா
சீனா
அமெரிக்கா
கனடா
48. கூற்று : மஸ்கோவைட் மற்றும்
பயோடைட் ஆகியவை மைக்காவின் தாதுக்கள்
ஆகும்.
காரணம் :
மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில்
பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று.
கூற்று மற்றும் காரணம் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று மற்றும் காரணம் சரி.
காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று காரணம் இரண்டும் தவறு
49. கூற்று : நிலக்கரியிலிருந்து மின்சாரம்
உற்பத்தி செய்வது வெப்ப சக்தி
என அழைக்கப்படுகிறது.
காரணம் :
கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை
4 வகையாக பிரிக்கலாம்.
கூற்று, காரணம் இரண்டும் சர
கூற்று மற்றும் காரணம் சரி,
காரணம் கூற்றினை விளக்குகிறது
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று சரி, காரணம் தவறு
50. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்
___________
வெப்பசக்தி
அணுசக்தி
சூரிய சக்தி
நீர் ஆற்றல்
Answer Key download
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
| Telegram Group | WhatsApp Group |
| Instagram Page | Face book Page |
| Home | |
|---|---|
| Join Social Media Groups | |
Comments