- Get link
- X
- Other Apps
By Eswar Online Test
Eswar Online test
- Get link
- X
- Other Apps
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
1. சமத்துவம்
என்பது ஒரு தனி மனிதன்
அல்லது ஒரு குழு வேறுபாடு
காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக
பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பாலினம், இயலாமை,
சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல்
சார்ந்த போக்கு, வயது ஆகியவற்றின்
அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல்
ஆகும்.
சரி
தவறு
2. சட்டத்தின்
....... என்ற
பதத்தை, ஏ.வி.டைசி என்ற பிரிட்டிஷ்
சட்ட வல்லுநர் வாதுரைத்தார்.
நீதி
நிதி
ஆட்சி
நீட்சி
3. ............. ஆம்
ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்
தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
1950
1951
1952
1953
4. இங்கிலாந்தில்
சட்டத்தின் ஆட்சி என்ற
கோட்பாடு
உள்ளது. அங்கு சட்டத்தின்
பார்வையில்
அனைவரும் சமம் என்பதோடு
அது அனைவரையும் சமமாக நடத்துகிறது.
............விலும்
அதைப் போலவே சட்டத்தின்
ஆட்சிக் கோட்பாடு பின்பற்றப்படுகிறது.
கனடா
அமெரிக்கா
இந்தியா
ரஷ்யா
5. சுவிட்சர்லாந்து
நாட்டில் ....... ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
1951
1961
1971
1981
6. பெண்களை
மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில்
............. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
33%
50%
62%
78%
7. பாலின
சமத்துவம் என்பது ''பெண்கள்,
ஆண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர்
சமமான
உரிமைகள்,
வாய்ப்புகள் பெற வேண்டும் என்று
கூறுவதோடு
அவர்கள் ஒன்று போல நடத்தப்பட
வேண்டும்'' என ........ நிறுவனம் கூறுகிறது.
UNESCO
UNICEF
WTO
WHO
8. ஐக்கிய
நாடுகள் சபை 2017ஆம்
ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான ...........
குறிக்கோள்களில்
பாலின சமத்துவம் என்பது
ஐந்தாவதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
15
17
19
21
9. இந்திய
அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு
சட்டப்பிரிவுகள் ........ மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.
1-6
7-14
14-18
19-24
10. சட்டத்தின்
முன் அனைவரும் சமம் மற்றும்
அனைவருக்கும்
சட்டத்தின்படி சமமான
பாதுகாப்பு
என்பது அரசியலமைப்பு ............ இல் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு
19
சட்டப்பிரிவு
20
சட்டப்பிரிவு
21
சட்டப்பிரிவு
22
11. இந்தியா
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி
நாடாகும்.
சமத்துவம் மற்றும் நீதி என்பது
மக்களாட்சியின்
தூண்கள் ஆகும்.
சரி
தவறு
12. இந்தியா
1950ஆம் ஆண்டு மக்களாட்சி
நாடானது.
துடிப்பான ஒரு மக்களாட்சி நாட்டிற்கு
ஒரு வலிமையான அரசியல்
கட்சி முறை அவசியமான ஒன்றாகும்.
கட்சி முறை என்பது நவீனகால
தோன்றல் ஆகும்.
சரி
தவறு
13. எந்த
ஒரு அரசியல் கட்சியும்
பின்வரும்
......... அடிப்படைக்
அங்கங்களைக்
கொண்டிருக்கும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
14. ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவது எவ்வாறு
எனில், ஐந்து
ஆண்டுகளாக அக்கட்சி அரசியல்
செயல்பாடுகளில்
ஈடுபட்டிருக்க வேண்டும்.
அக்கட்சி வேட்பாளர்கள் குறைந்தபட்சம்
.......... வாக்குகளை
இறுதியாக நடைபெற்ற
பொதுத் தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.
3%
6%
9%
12%
15. கட்சியின்
’தேர்தல் அறிக்கை’ என்பது தேர்தலுக்கு முன்பான
பரப்புரையில்
வேட்பாளர்கள்
தங்களது கட்சி ஆட்சிக்கு
வந்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள்,
கொள்கைகளை
அறிவிப்பார்கள்.
சரி
தவறு
16. எத்தனை
வகையான கட்சி முறைகள்
நடைமுறையில்
இருக்கின்றன.?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
17. ஒரே அரசியல் கட்சி மட்டும்
அரசாங்கத்தை
ஏற்படுத்தும் உரிமையைக்
கொண்டிருக்கும்.
இதனை ஒரு கட்சி முறை
என்போம். இதற்கு எடுத்துக்காட்டு............?
சீனா
வடகொரியா
கியூபா
அனைத்தும்
18. அரசியல்
கட்சிகளின் செயல்பாடுகள் என்பது வழங்குதல், பரிந்துரைத்தல்
போன்ற ...............செயல்பாடுகள் இருக்கும்.
4
5
6
7
19. இருகட்சி
முறையை பின்பற்றப்படும் நாடு...........
பிரிட்டன்
அமெரிக்க
ஐக்கிய நாடு
இரண்டும்
இந்தியா
20. அதிகாரத்திற்கான
போட்டி மூன்று
அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே
இருக்குமாயின்
அது பல கட்சி
முறை என
அழைக்கப்படுகிறது.
இம்முறை இந்தியா
பிரான்ஸ்,
சுவீடன், நார்வே உள்ளிட்ட
நாடுகளில்
காணப்படுகிறது.
சரி
தவறு
21. இந்திய
தேர்தல் ஆணையம் தேர்தல்களை
நடத்துவதற்கு
அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான,
சட்டப்படியான அமைப்பு
ஆகும். இதன் தலைமை இடம்
.................யில்
அமைந்துள்ளது.
சென்னை
மும்பை
கொல்கத்தா
புதுதில்லி
22. ...........ஆம்
ஆண்டின் தேர்தல் சின்னங்கள்
ஆணையின்படி,
ஒதுக்கப்பட்ட சின்னங்கள்
மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என
இரண்டு வகை உள்ளது.
1968
1970
1972
1974
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
23. தேர்தலில்
பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு
இரண்டாவதாக
அதிக எண்ணிக்கையில்
உறுப்பினர்களை
கொண்ட கட்சி .................
என அழைக்கப்படுகிறது.
ஆளும் கட்சி
எதிர்க்கட்சி
சிறிய கட்சி
எதுவுமில்லை
24. தேசிய
அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் நாடு முழுவதும்
.......... இருக்கும். இத்தகைய சின்னங்கள் வேறு
எந்த கட்சிக்கும் அல்லது சுயேட்சை நபருக்கும்
ஒதுக்கப்படமாட்டாது.
வேறாக
ஒன்றாக
வேறுபட்டு
ஒன்றாக இருக்கும்
எதுவுமில்லை
25. மகாராஷ்டிராவில்
சிவசேனை கட்சி,
ஜார்க்கண்ட்
மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி
மோட்சா ஆகிய கட்சிகள் ..............
சின்னத்தை
பயன்படுத்துகின்றன.
வில்
அம்பு
வில் மற்றும் அம்பு
புலி
26. தேசியக்
கட்சி குறைந்த பட்சம் எத்தனை
மாநிலங்களில்
வலிமை உடையதாக இருக்க
வேண்டும்.?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
27. மாநில,
தேசிய மற்றும் சர்வதேச
விவகாரங்களைத்
தீர்த்து வைக்கும் கட்சி............
தேசிய கட்சி
மாநில கட்சி
பிராந்திய
கட்சி
அனைத்தும்
28. பயன்பாடு
என்பது, நமது தேவைகளையும்
விருப்பங்களையும்
நிறைவு செய்வதாகும்.
பயன்பாட்டை
அதன் இயல்பைப் பொருத்து
................. வகைப்படுத்தலாம்.
இரண்டாக
மூன்றாக
நான்காக
ஐந்தாக
29. முதன்மை
நிலை உற்பத்தியை .................... எனவும் கூறுவர்.
சுரங்கத்தொழில்
உற்பத்தி
வேளாண்மைத்
துறை உற்பத்தி
எண்ணெய் உற்பத்தி
எதுவுமில்லை
30. தொழில்துறை
உற்பத்தி என கூறும்
............ உற்பத்தி.
முதன்மை நிலை உற்பத்தி
இரண்டாம்
நிலை உற்பத்தி
மூன்றாம்
நிலை உற்பத்தி
நான்காம்
நிலை உற்பத்தி
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
31. நமது
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,
பெரும்பங்கு வகிப்பவை
.............. அல்லது
சேவைத் துறை உற்பத்திகளே.
முதன்மை நிலை உற்பத்தி
இரண்டாம்
நிலை உற்பத்தி
மூன்றாம்
நிலை உற்பத்தி
எதுவுமில்லை
32. உற்பத்திக்
காரணிகளை உற்பத்தியின்
உள்ளீடுகள்
என அழைக்கலாம். அவைகள்
வெளியீடு
அல்லது உற்பத்திப் பொருள்களாக
மாற்றப்படுகின்றன.
உற்பத்திக் காரணிகள் ............. முக்கிய பிரிவுகளாக உள்ளன.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
33. நிலம்
மற்றும் உழைப்பு ஆகியவை
முதன்மை உற்பத்திக் காரணிகள் என்றும்,
மூலதனம் மற்றும் தொழிலமைப்பு ஆகியவை
பெறப்பட்ட
அல்லது இரண்டாம் நிலை உற்பத்திக்
காரணிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சரி
தவறு
34. உற்பத்திப்
பாதையில் உழைப்பு என்பது
மனித இடுபொருள் ஆகும். “ஒரு
பணியை
ஒருவர் செய்வதால், அவருக்குக் கிடைக்கும்
மனநிறை மட்டுமின்றி அதனை செய்வதற்காக
கைமாறு எதிர்பார்த்து மனிதன் தன் உடல்
அல்லது அறிவை முழுமையாகவோ
பகுதியாகவோ
பயன்படுத்தி, மேற்கொள்ளும்
கடும் முயற்சியே உழைப்பாகும்” என ............ உழைப்பை வரையறுத்துள்ளார்.
சாக்ரடேஸ்
ஆல்பிரட்
மார்ஷல்
மில்டன்
லிங்கன்
35. ஆடம்ஸ்மித்
“பொருளியலின்
தந்தை” என அழைக்கப்படுகிறார். இவரது
கோட்பாடு,
செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம்
ஆகும்.
சரி
தவறு
36. வேலை
பகுப்பு முறையை, ........................,
தனது “நாடுகளின் செல்வமும் அவற்றை
உருவாக்கும்
காரணிகளும் ஓர் ஆய்வு” என்ற
நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆல்பிரட்
மார்ஷல்
ஆடம்ஸ்மித்
மில்டன்
லிங்கன்
37. ........... கருத்துப்படி,
“இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம்
அளிக்கக் கூடிய பிற வகைச்
செல்வங்களே மூலதனம் ஆகும்.”
ஆல்பிரட்
மார்ஷல்
ஆடம்ஸ்மித்
மில்டன்
லிங்கன்
38. மூலதனத்தின்
வடிவங்கள் .................
மூன்று
நான்கு
ஆறு
எட்டு
39. தொழில்
முனைவோர், ‘தொழில்
அமைப்பாளர்’ எனவும் அழைக்கப்படுகிறார்.
தற்காலத்தில்,
தொழில் முனைவோர்,
“சமுதாய
மாற்றம் காணும் முகவர்”
என அழைக்கப்படுகிறார். இவர் சமுதாய
விருப்பமுள்ள
உற்பத்தியைக் கொடுப்பதோடு
மட்டுமல்லாமல்
சமுதாய நலம் மேம்படவும்
காரணமாகிறார்.
சரி
தவறு
40. ____________ மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.
பொருளாதாரம்
நிறம்
உயரம்
திறன்
41. ___________ என்பது அரசியல் சமத்துவம்
அல்ல.
வாககுரிமை
பொது அலுவலில் பங்கேற்பு
சுயமரியாதை
அரசை விமர்சனம் செய்தல்
42. இந்தியாவில் ____________ வயது பூர்த்தியடைந்த எவரும்
தேர்தலில் போட்டியிடலாம்.
18
21
25
30
43. ____________ பாகுபாட்டை தடை செய்கிறது.
சட்டப்பிரிவு
14
சட்டப்பிரிவு
15
சட்டப்பிரிவு
16
சட்டப்பிரிவு
17
44. அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளில்
ஒன்று _________
தொழிலாளர்
கட்சி
காங்கிரஸ்
கட்சி
பழமை வாதக் கட்சி
ஜனநாயகக்
கட்சி
45. ஓர் அரசியல் கட்சியை
தோற்றுவிக்க அக்கட்சி குறைந்தபட்சம் __________ உறுப்பினர்களைக் கொண்டிருக்க
வேண்டும்
50
100
500
1000
46. எதிர்க்கட்சித் தலைவர் ___________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
முதலமைச்சர்
கேபினட் அமைச்சர்
பிரதமர்
துணை அமைச்சர்
47. கூற்று : சில கட்சிகள்
இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றன.
காரணம் :
பலகட்சி அமைப்பில் சில நேரங்களில்
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை
ஒரு கட்சி பெறுவதில்லை.
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
காரணம் தவறு, கூற்று சரி.
கூற்று, காரணம் இரண்டும் தவறு.
48. மற்ற உற்பத்திக் காரணிகளோடு
ஒப்பிடும்போது ____________ அழியக்கூடியதாக உள்ளது.
மூலதனம்
உழைப்பு
நிலம்
எதுவுமில்லை
49. விளைபொருளாகிய பருத்தி ஆடையாக உருவாக்கப்படுவது
_____________ பயன்பாடு ஆகும்.
காலப்
இடப்
வடிவப்
எதுவுமில்லை
50. கூற்று : உற்பத்தியில் உழைப்பு
என்பது ஒரு செயல்படு காரணியாகும்.
காரணம் :
நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல்
அதிக உற்பத்தியை அளிக்க இயலும்.
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று காரணம் இரண்டும் சரி
கூற்று காரணம் இரண்டும் தவறு.
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
Telegram Group | WhatsApp Group |
Instagram Page | Face book Page |
Home | |
---|---|
Join Social Media Groups |
Comments