- Get link
- X
- Other Apps
By Eswar Online Test
Eswar Online test
- Get link
- X
- Other Apps
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
1. ........ தான்
வெளியிட்ட தங்க
நாணயத்தில்
பெண் தெய்வமான இலட்சுமியின்
வடிவத்தைப்
பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச்
செய்திருந்தார்.
அசோகர்
முதலாம் ராஜேந்திர சோழன்
முகமது கோரி
இல்துமிஷ்
2. ’டங்கா’ எனப்படும்
வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தவர்
யார்?
அசோகர்
முதலாம் ராஜேந்திர சோழன்
முகமது கோரி
இல்துமிஷ்
3. ஒரு ஜிட்டல்........ வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டது
ஆகும்.
1.6
2.6
3.6
4.6
4. ....... ஜிட்டல்கள்
1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்.
24
48
72
120
5. அடிமை
வம்சத்தைச் சேர்ந்த சுல்தான்
நஸ்ருதின்
மாமூதுவால் ஆதரிக்கப்பட்ட மின்கஜ் உஸ் சிராஜ்
என்பார்
’........................’ எனும்
நூலை எழுதினார்.
’ராஜதரங்கிணி’
தபகத்-இ-நஸிரி
’பிருதிவிராஜ
ராசோ’
’அமுக்த
மால்யதா’
6. .............. ஒரு
அரேபியச் சொல். இதற்கு
தலைமுறைகள்
அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள்.
தபகத்
தஜூக்
தாரிக்
தாகுயூக்
7. கி.பி.700 முதல் கி.பி.1200 வரையிலான காலப்பகுதி
தொடக்க இடைக்காலமென்றும் கி.பி.1200
முதல் கிபி.1700 வரையிலான காலகட்டம்
பின் இடைக்காலமென்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
சரி
தவறு
8. ‘ராஜபுத்’ எனும் சொல் ‘ரஜ்புத்ர’ எனும்
.................ச்
சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் அரசவம்ச
ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல்
என்பதாகும்.
தமிழ்
ஹிந்தி
சமஸ்கிருத
அராபி
9. பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்..............
வேளாண்வகை
பிரம்ம தேயம்
சாலபோகம்
தேவதானம்
10. உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை ............
நீதி நிர்வாகம்
நிதி நிர்வாகம்
கிராம நிர்வாகம்
இராணுவ நிர்வாகம்
11. வளைவுகள் மற்றும் குவி
மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்.....
சோழர்கள்
முகலாயர்கள்
விஜயநகரப்
பேரரசர்கள்
டெல்லி சுல்தான்கள்
12. தேவாரம் மற்றும் திருவாசகம்
ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்...........
சேரர்கள்
காலம்
சோழர்கள்
காலம்
பாண்டியர்
காலம்
பல்லவர்கள்
காலம்
13. இந்தியாவில் நிலவிய சதி எனும்
பழக்கம் பற்றி கூறியுள்ளவர்.........
மார்க்கோபோலோ
அல் பரூனி
இபன் பதூதா
நிகோலோ கோண்டி
14. பொறிப்புகள் என்பவை …………………. மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும்.
லேசானா மேல்பரப்பு
கடினமான மேற்பரப்பு
இரண்டும்
எதுவுமில்லை
15. கூற்று : முகமது பின்
துக்ளக் தங்க நாணயங்களை வெளியிட்டார்.
காரணம் :
இது நாட்டில் செல்வச்
செழிப்பு இருந்ததைக் காட்டுகிறது.
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
கூற்று தவறு. காரணம் சரி.
கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
16. கூற்று : அல்பரூனி ஒரு
கற்றறிந்த அறிஞர்
காரணம் :
இவர் சமஸ்கிருதம் மற்றும் இந்தியத் தத்துவங்களையும்
கற்றார்.
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
கூற்று தவறு, காரணம் சரி.
கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
17. கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத்
தோற்றுவித்தவர்............
ஹரிச்சந்திரா
வத்சராஜா
நாகபட்டர்
தேவ பாலர்
18. பாலர் வம்சத்தினைத் தோற்றுவித்தவர்.............
தர்ம பாலர்
தேவ பாலர்
கோபாலர்
மகி பாலர்
19. தேவபாலர் ஆதரித்த மதம்.............
சீக்கிய மதம்
இந்து மதம்
பௌத்த மதம்
சமண மதம்
20. சௌகான்கள்
கி.பி.(பொ.ஆ) 956 முதல்
........... வரை
இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப்
பகுதிகளைச்
சாகம்பரி நகரில் தலைநகரை
நிறுவி ஆட்சி புரிந்தவர்களாவர்.
1092
1192
1292
1392
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
21. கஜினி
மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர் .............
ஜெயச்சந்திரா
ஜெயபாலர்
ராஜ்ய பாலர்
ஜெய சுந்தர்
22. முகமது கோரியின் திறமை
வாய்ந்த தளபதி.........
பால்பன்
இல்துமிஷ்
நாசிர் உதீன்
குத்புதீன்
ஐபக்
23. ‘‘தர்மபாலர்,
தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள
வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும்
அத்தியாயங்கள்’’ என வரலாற்றறிஞர் ஆர்.சி. மஜும்தார்
கருத்துக் கூறியுள்ளார்.
சரி
தவறு
24. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து, சரியான
கூற்று கூற்றுகளைக் கூறவும்.
1. தர்மபாலர்
தலைசிறந்த சமண மத ஆதரவாளர்
ஆவார்.
2. அவர் நாலந்தா பல்கலைக் கழகத்தைத்
தோற்றுவித்தார்
3. தர்மபாலருக்குப்பின்
அவரது மகன் தேவபாலர் ஆட்சிக்கு
வந்தார்
1 மற்றும்
2 சரி
2 மற்றும்
3 சரி
1 மற்றும்
2 தவறு
அனைத்தும்
சரி
25. கூற்று : தரெய்ன் போரின்
வெற்றிக்குப் பின் முகமது கோரி
கஜினிக்குத் திரும்பினார்.
காரணம் :
தனது நாட்டின் எல்லையில் அச்சுறுத்தல்களை
ஏற்படுத்திய துருக்கியரையும், மங்கோலியரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
கூற்று சரி ஆனால் காரணம்
தவறு
கூற்று தவறு, காரணம் சரி
26. கி.பி.(பொ.ஆ)
....... ஆம் ஆண்டு உமையது அரசின்
படைத்தளபதியான முகமது பின் காசிம்
சிந்துவின்
மீது படையெடுத்தார். சிந்துவின் அரசர் தாகீர், முகமது
பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
512
612
712
812
27. ........இல்
நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில்
பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்த
முகமது கோரி அவரைக் கைது
செய்து கொன்றார்.
1092
1192
1292
1392
28. கொள்ளையடிப்பதை
நோக்கமாகக் கொண்ட கஜினி மாமூதின்
திடீர் இராணுவத்
தாக்குதல்கள்
பதினோராம் நூற்றாண்டிலும் அவற்றைத் தொடர்ந்து முகமது
கோரி
மேற்கொண்ட
படையெடுப்புகளும் இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சி நிறுவப்படுவதற்கு வழியமைத்துக்
கொடுத்தன.
சரி
தவறு
29. திருஞான சம்பந்தரால் சமணமதத்திலிருந்து
சைவத்திற்கு மாற்றப்பட்டவர்..........
அரிகேசரி
முதலாம் பராந்தகர்
விஜயாலயர்
இரண்டாம்
ராஜசிம்மர்
30. சோழ மன்னர்கள் மிகுதியாகப்
பற்று கொண்டிருந்தது............
புத்த சமயம்
சமணமதம்
சைவ சமயம்
வைஷ்ணவம்
31. பாண்டியர் காலத்துக் கடல்சார்
வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்.....................
மார்க்கோபோலோ
மெகஸ்தனிஸ்
அல்பரூனி
யுவான் சுவாங்
32. மார்க்கோபோலோ ___________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
சீனா
வெனிஸ்
கிரீஸ்
போர்ச்சுகல்
33. வீரசோமேஸ்வரரை சுந்தர பாண்டியன் ____________ என்ற இடத்தில்
நடந்த போரில் தோற்கடித்தார்.
கண்ணனூர்
மானூர்
காயல் பட்டினம்
உத்திர மேரூர்
34. 1) பிற்காலப் பாண்டியர் புதிய
கோவில்கள் எதையும் நிர்மாணிக்கவில்லை.
2) அவர்கள்
ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர்.
.
3) அவர்கள்
புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டினர்
4) மீனாட்சி
அம்மன் கோவில் தஞ்சாவூரில் உள்ளது.
1 மற்றும்
2 சரி
1, 2 மற்றும்
3 சரி
மேற்கூறிய
எல்லாம் சரி
1, 3 மற்றும்
4 சரி
35. கூற்று : சுந்தர பாண்டியன்
தனது தந்தை மாறவர்மன் குலசேகரனைக்
கொன்றார்.
காரணம் :
மாறவர்மன் குலசேகரன் தனது மகன்
வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
கூற்று சரி, ஆனால் காரணம்
தவறு
கூற்று மற்றும் காரணமும் தவறு
36. முதலாம்
ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில்
சோழர்களுக்கும்
கீழைச்
சாளுக்கியர்களுக்கும்
இடையிலான
திருமணஉறவு
தொடங்கியது. அவருடைய
மகளான குந்தவை சாளுக்கிய இளவரசர்
விமலாதித்தனை
மணந்தார். அவர்களின்
மகனான ராஜராஜ நரேந்திரன் முதலாம்
ராஜேந்திரனின்
மகளான அம்மங்கா
தேவியை மணந்தார். அவர்களின் மகனே
முதலாம் குலோத்துங்கன் ஆவார்.
சரி
தவறு
37. ...... இல்
பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன்
குலசேகர பாண்டியன்
மூன்றாம்
ராஜேந்திர சோழனைத்தோற்கடித்துப்
பாண்டியர்
ஆட்சியை இன்றைய தமிழகத்தில்
நிறுவினார்.
அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி
முடிவுற்றது.
1279
1379
1479
1579
38. மம்லுக் என்ற அராபிய
வார்த்தையின் பொருள்...............
எஜமான்
அடிமை
சக்தி
வெற்றி
WhatsApp Group – Clik Here
Telegram Group -
Click Here
39. தைமூர் இந்தியாவின் மீது
படையெடுத்த ஆண்டு.............
1398
1368
1389
1498
40. முதல் பானிபட் போர்
நடைபெற்ற ஆண்டு...........
1556
1526
1625
1562
41. கூற்று 1 : துருக்கிய பிரபுக்கள் ரஸ்ஸியாவுக்கு
எதிராகக் கலகம் செய்து அவரைக்
கொலை செய்தனர்.
கூற்று 2
: ரஸ்ஸியா ஒரு எத்தியோப்பிய அடிமையைத்
தனது தனி உதவியாளராக நியமித்து
அவரைப் பெரிதும் நம்பினார்.
கூற்றும்
காரணமும் தவறு.
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
கூற்று தவறு ஆனால் காரணம்
சரி.
கூற்று சரி. காரணம் தவறு.
42.சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப்
பெரும் ஆதரவு நல்கினர். ........
எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில்
உள்ள) எனும் கிராமத்தில் வேதக்
கல்லூரி ஒன்றை
நிறுவினார்.
முதலாம் ராஜேந்திரன்
பாண்டியர்
சேரர்
கரிகாலன்
43. மதம்
மாறிய பின்னர் அரிகேசரி சுமார்
8000
சமணர்களைக்
கழுவேற்றியதாகக்
கூறப்படுகிறது.
எண்ணிக்கை
மிகைப்படுத்திக்
கூறப்பட்டிருப்பினும்,
சைவத்திற்கு
மாறிய பின்னர் அரிகேசரியின்
சமண எதிர்ப்புப் போக்கு சந்தேகத்திற்கு
இடமில்லாதது.
சரி
தவறு
44. .......... மாவட்டம் மானூர்
என்னும் ஊரில் உள்ள கி.பி. (பொ.ஆ)
800ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு
கிராமநிர்வாகம்
தொடர்பான செய்திகளைக்
கொண்டுள்ளது.
கடலூர்
திருநெல்வேலி
திருச்சி
மதுரை
45. சித்தூரில்
ராஜபுத்திரப் படைகளை
அலாவுதீனின்
படைகள் திணறடித்த
நிலையில்
தோல்வியடைந்துவிடுவோம்
என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த
ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய
மரபின்படி
”ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை
நடத்தினர்,
இதன்படி ஆடவர் கோட்டையை
விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர்.
பெண்கள் தீயில் புகுந்து தங்களை
மாய்த்துக்
கொள்வர்.
சரி
தவறு
46. கி.பி...... இல் மதுரை
தனி சுல்தானியமாக
உருவானது.
1335
1345
1355
1365
47. ................இல்
வங்காளம் சுதந்திர அரசானது.
1246
1346
1446
1546
48. குத்புதீன் தனது தலைநகரை ___________ லிருந்து
டெல்லிக்கு மாற்றினார்.
லாகூர்
புனே
தௌலதாபாத்
ஆக்ரா
49. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான
அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
முகமது பின் துக்ளக்
பிரோஷ் ஷா துக்ளக்
ஜலாலுதீன்
கியாசுதீன்
50. கூற்று : மங்கோலியருடன் பால்பன்
சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம் :
செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன்,
சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர்
படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி
கூறியிருந்தார்.
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
காரணமும்
கூற்றும் தவறானவை.
கூற்று தவறு; காரணம் சரி..
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click
Here
Telegram Group | WhatsApp Group |
Instagram Page | Face book Page |
Home | |
---|---|
Join Social Media Groups |
Comments