7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 புவியியல் 1- 3

 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 புவியியல் 1- 3

 

WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

Answer Key 

👉👉 Click Here 👈👈


1. புவியின் உள்ளமைப்பினை ஓர் ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடலாம். புவி அதிர்வு

அலைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில்,

புவிக்கோளம் ........... செறிந்த அடுக்குகளாக

பிரிக்கப்பட்டுள்ளன.

 

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

 

2. புவியின் கொள்ளளவில் புவி மேலோடு 1%, கவசம் 84%, மீதமுள்ள 15% புவிக்கருவம்

உள்ளது. புவியின் ஆரம் 6,371 கி.மீ ஆகும்.

 

சரி

தவறு

 

3. சராசரியாக உலகெங்கும் ............ செயல்படும்

எரிமலைகள் உள்ளன.

 

343

546

600

697

 

4. வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்து,

சுமார் ............ ஆண்டுகளாக வெடிப்பதை

நிறுத்திவிட்ட எரிமலை, செயலிழந்த எரிமலை

என அழைக்கப்படுகிறது.

 

500

1000

1500

2000

 

5. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது. ............. பங்கு எரிமலைகள் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இப்பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) என்று அழைக்கின்றனர்.

 

இரண்டில் மூன்று

மூன்றில் இரண்டு

நான்கில் ஐந்து

ஐந்தில் நான்கு

 

6.  புவியின் கொள்ளளவில் கவசம் _____________ கொண்டுள்ளது.

 

1%

84%

51%

ஒன்றுமில்லை

 

7.  வெளிப்புற புவிக்கருவில் ___________ மிகுதியாக உள்ளது.

 

சிலிக்கா

மக்னீ சியம்

இரும்பு

நிக்கல்

 

8.  கொலம்பியா பீடபூமி ___________ ல் உள்ளது

 

வட அமெரிக்கா

தென் அமெரிக்கா

ஆஸ்திரேலியா

கனடா

 

9.  பேரென் தீவு கடைசியாக ___________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.

 

1997

2007

2017

1987

 

10.  உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை ____________

 

மவுனாலோ

செயின்ட் ஹெலன்

ஸ்டாராம் போலி

பினாடுபோ

 

11.  புவியின் சுற்றளவு _____________ கி.மீ ஆகும்.

 

6371

5371

4371

3371

 

12.  கூற்று : சிலிகா அதிகமுள்ள அமில லாவா வேகமாகப் படிகின்றது.

காரணம் : செயல்படாத எரிமலைகள் அதிக செயல்பாடு கொண்டவை. அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள்.

 

கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

கூற்று சரி காரணம் தவறு

கூற்றும் காரணமும் தவறு

 

13.  கூற்று : புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி ரிக்டர் ஆகும்

காரணம் : சுனாமி கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் உண்டாகிறது.

 

கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

கூற்று தவறு ஆனால் காரணம் சரி

கூற்றும் காரணமும் தவறு

 

14.  ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _____________

 

ஆற்று வளைவு

காயல்

கழிமுகம்

முகத்துவாரம்

 

15.  டார்ன் ஏரி என்பது ___________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.

 

ஆறு

பனியாறு

கடல்

காற்று

 

16.  காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு............

 

குற்றாலம்

வேம்பநாடு

கார்ரி

மியாமி

 

WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

 

17.  வடசீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _____________ பாலைவனத்தில்

இருந்து கடத்தப்பட்டவை ஆகும்.

 

கோபி

கலஹாரி

தார்

சஹாரா

 

 

18.  மிசிசிபி என்பது ஒரு ____________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.

 

மலை

நீர்வீழ்ச்சி

ஆறு

கடற்கரை

 

Answer Key 

👉👉 Click Here 👈👈


19.  கூற்று : ஆறு கடலை அடையும் போது பல பிரிவுகளாக பிரிந்து செல்கின்றது. இவை கிளையாறுகள் என்று அழைக்கப்படுகின்றன.

காரணம் : ஆறு கடலை அடையும்போது ஆற்று நீரின் வேகம் குறைந்து விடுகின்றது.

 

கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

கூற்று சரி காரணம் தவறு.

கூற்றும் காரணமும் தவறானவை.

 

 

20.  கூற்று : மணல் துகள்கள் எடை அதிகமாக இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது.

காரணம் : காற்று வீசுவது நிற்கும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது.

 

கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

கூற்று சரி காரணம் தவறு.

கூற்றும் காரணமும் தவறானவை.

 

21.  ___________ பொதுவாக ஆசிய அமெரிக்க இனத்தவர்களாவார்.

 

காக்கசாய்டு

நீக்ராய்டு

மங்கோலாய்டு

ஆஸ்ட்ரலாய்டு

 

Answer Key 

👉👉 Click Here 👈👈


22.  _____________ ஒரு நாடோடிகள் மதம்.

 

இந்து மதம்

 

ஷாமானிஸம்

இஸ்லாம்

ஷிண்டோயிசம்

 

23.  இந்திய அரசால் __________ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

 

18

20

22

24

 

24.  மிகப்பெரிய நகரம் ஒன்றுக்கு எடுத்துக்காட்டு ___________

 

டோக்கியோ

கோயம்புத்தூர்

சூரத்

பரிதாபாத்

 

25.  கூற்று : பல்வேறு வகையான மரபு வழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம் வகைப்படுத்தப்படுகிறது.

காரணம் : மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு குழுக்களாக வரையறுத்துள்ளனர்.

 

கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

கூற்று தவறு காரணம் சரி.

கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

 

26. ஸ்ட்ராம்போலி எரிமலை மத்தியதரைக்

கடலின் கலங்கரை விளக்கம் என

அழைக்கப்படுகிறது.

 

சரி

தவறு

 

27.  கூற்று : கேரள கடற்கரையோரத்தில் வறண்ட (அல்லது) உயர்நிலைக் குடியிருப்புகள் காணப்படுகின்றன.

காரணம் : நீர் ஆதாரங்களாலும் நிலத்தோற்ற அமைப்பாலும் உயர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.

 

கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

கூற்று சரி காரணம் தவறு.

கூற்றும் காரணமும் தவறானவை.

 

 Answer Key 

👉👉 Click Here 👈👈


WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

 

28. .............. இல் உள்ள வெனிசுலா நாட்டில் காணப்படும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும்.

 

கனடா

தென் அமெரிக்கா

ஆப்ரிக்கா

லண்டன்

 

29.  கூற்று : பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம்.

காரணம் : புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது.

 

கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

கூற்று சரி, காரணம் தவறு

கூற்றும் காரணமும் தவறானவை

 

30. ஆசியா மைனர் (துருக்கி) என்ற நாட்டில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரின்

அடிப்படையில் ஆற்று வளைவு என்ற சொல் ஏற்பட்டது. காரணம், இந்த ஆறு அதிக திருப்பங்களுடனும் மற்றும் அதிக வளைவுகளுடனும் ஓடுகின்றது.

 

சர

தவறு

 

31.  கூற்று : உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளன.

காரணம் : பசிபிக் கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.

 

கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

கூற்று தவறு, காரணம் சரி

கூற்றும் காரணமும் தவறானவை

 

32. மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும்

எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று

நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது.

இவ்வாறு கடத்தப்பட்டமணல் ஒரு பெரும் பரப்பில் படிவது காற்றடி வண்டல் படிவுகள் (Loess) எனப்படுகிறது. காற்றடி வண்டல் படிவுகள் ...................வில் அதிகமாக காணப்படுகின்றன.

 

கனட

அமெரிக்கா

சீனா

இந்தியா

 

33.  கூற்று : முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.

காரணம் : கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

கூற்று சரி மற்றும் காரணம் தவறு.

கூற்று தவறு மற்றும் காரணம் சரி

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 

34. உலகிலேயே மிக நீளமான கடற்கரை

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தின் தெற்கில் காணப்படும் ......... கடற்கரை ஆகும்.

 

மியாமி

மெரினா

ஏஞ்சல்

நயாகரா

 

Answer Key 

👉👉 Click Here 👈👈


35. கூற்று : கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.

காரணம் : கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

கூற்று சரி மற்றும் காரணம் தவறு.

கூற்று தவறு மற்றும் காரணம் சரி

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 

36. மனிதப் புவியியல் என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச்

சூழலோடு படிப்பதே ஆகும்.

 

சரி

தவறு

 

37.  கூற்று : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.

காரணம் : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.

 

கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

கூற்று தவறு காரணம் சரி

கூற்றும் காரணமும் தவறானவை.

 

38. ஜூடாய்ஸ மதத்தின் வழிபாட்டுத்தலம்..............

 

மசூதி

பசாதி

சினகாக்

அகியாரி

 

39.  கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.

 

கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

கூற்று தவறு காரணம் சரி

கூற்றும் காரணமும் தவறானவை.

 

40. உலக மத நல்லிணக்க தினம் கொண்டாடப்படும் நாள்............

 

ஜூலை 11

பிப்ரவரி 21

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை

மே 21

 

41. இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி

மலைத்தொடர் ஆகிய பகுதிகளில் காணப்படும்

குடியிருப்புகள்...............

 

நீள்வடிவமான குடியிருப்புகள்

செவ்வக வடிவமான குடியிருப்புகள்

நட்சத்திர வடிவமான குடியிருப்புகள்

வட்டவடிவமான குடியிருப்புகள்

 

WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

42. யாத்திரைக் குடியிருப்பு என்பது

வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் அல்லது மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும். (.கா.) தமிழ் நாட்டில் உள்ள பழனியில் காணப்படும் குடியிருப்புகள்

 

சரி

தவறு

 

43. ................... கூற்றுப்படி ஒரு ஆரோக்கியமான

நகரத்திற்கு அவசியம் இருக்க

வேண்டியவையாவன.

தூய்மையான மற்றும் பாதுகாப்பான

சுற்றுச்சூழல்

அனைத்து மக்களின் அடிப்படைத்

தேவைகளை நிறைவேற்றுதல்.

 

UNESCO

UNICEF

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO)

WTO

 

44. இந்தியாவில் மஹாராஷ்டிராவில் உள்ள

மும்பை, ஹரியானாவின் குர்ஹான், பரிதாபாத்,

உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா

ஆகியவை ....................த்திற்கு சிறந்த

எடுத்துக்காட்டுகள் ஆகும்.

 

நகரம்

இணைந்த நகரம்

மாநகரம்

மிகப் பெரிய நகரம்

 

45. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட

மிகப்பெரிய நகரங்களின் மக்கள் தொகை

பத்து மில்லியனுக்கும் மேலாகவும், பெரிய

நகராக்கப் பரப்பையும் கொண்ட இடத்தைக்

குறிப்பதே மீப்பெரு நகராகும். பாஸ்டனுக்கும்

வாஷிங்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசம் நன்கு அறிந்த மீப்பெரு நகரமாகும்.

 

சரி

தவறு

 

 

46. தமிழ்நாட்டில் .............. முக்கிய நகரங்கள்

பொலிவுறு நகரங்களாக மாற்றப்பட உள்ளன.

 

9

10

11

12

 

47. காக்கச இன மக்கள் என்பவர்கள்

.................. இனத்தவர்கள் ஆவர்.

 

ஐரோப்பிய

ஆசியா

அமெரிக்கா

ஆப்ரிக்கா

 

48. ..................... என்பது பனியாற்று அரிப்பினால் உருவாகும் வன்சரிவு சுவர் கொண்ட, கை வைத்த ஒரு நாற்காலி போன்ற நிலத்தோற்றமாகும்.

 

டெல்டா

சர்க்

காயல்

ஆற்று வளைவு

 

49. பாறைக்குழம்பு புவி மேற்பரப்பிற்கு வந்து படிதல் .................

 

பாறைக்குழம்பு

எரிமலைக்குழம்பு

எரிமலைவாய்

எதுவுமில்லை

 

50. புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக்குழம்பு வெளியேறுவதை எரிமலை என்கிறோம்.

 

சரி

தவறு

Answer Key 

👉👉 Click Here 👈👈


WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

 

Comments

TNPSC TET TNUSRB

TNPSC TET TNUSRB



(www.EswarOnlineTest.com)
🚨 நமது Eswar Online Test மூலமாக🚨

❌*Exam Apply* ❌

வீட்டிலிருந்தே அனைத்து தேர்வுகளையும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

⭕ *IBPS*
⭕ *POST OFFICE*
⭕ *SSC*
⭕ *TRB*,
⭕ *TNPSC* , *TET* , *TNUSRB* , ......

👉 *Ration card*
👉 *Aadhar Renewal*
👉 *Aadhar address change*
👉 *Pan card name change*
👉 *Income certificate*
👉 *Community certificate*
👉 *Employment renewal*
👉 *Voter ID*
👉 *Bike insurance*
👉 *Marriage certificate*
👉 *Resume*
👉 Others.......

சேவை கட்டணம் மிக மிகக் குறைவு மட்டுமே.
Application fees + ₹60

✅WhatsApp No:9788929037





Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Contact Phone Number +91 9788929037

Name

Email *

Message *