- Get link
- X
- Other Apps
By Eswar Online Test
Eswar Online test
- Get link
- X
- Other Apps
7th Science Term 3 (01-03)
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
1. ஒளியின் மூலங்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்.?
2
3
4
5
2. சில உயிரினங்களும் ஒளியை உமிழும்
தன்மையைப் பெற்றிருக்கின்றன. இப்பண்பு
உயிரினங்களின் “உயிரி ஒளிர்தல்” என்று
அழைக்கப்படுகிறது.
சரி
தவறு
3. கூற்று 1: சந்திரன் நன்கு ஒளியைத் தரும் மூலம் ஆகும்.
கூற்று 2: சந்திரன் தாமாகவே ஒளியை
உமிழும் மூலம்.
இரண்டு கூற்றுகளும் சரிi
இரண்டு கூற்றுகளும் தவறு
கூற்று 1 சரி கூற்று 2 தவறு
கூற்று 2 சரி கூற்று 1 தவறு
4. குழல் விளக்கிள் (tube light) புற ஊதாக்கதிர்கள் குழாயின் உட்பகுதியில் பூசப்பட்ட
..........ன் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிரச் செய்கின்றன.
பாஸ்பரஸ்
கார்பன்
ஹைட்ரோசன்
ஹீலியம்
5. கூற்று 1: எரியும் மெழுகுவத்தி, வெண்சுடர் எரி விளக்கு போன்றவை வெப்ப ஒளி மூலங்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
கூற்று 2: நியான் விளக்கு, சோடியம் ஆவி விளக்கு போன்றவை வாயுவிறக்க ஒளி மூலங்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
இரண்டு கூற்றுகளும் சரி
இரண்டு கூற்றுகளும் தவறு
6. ஒளியானது நேர்கோட்டில் செல்லும். ஒளியானது தானே வளைந்து செல்லாது. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும். இது ஒளியின் முக்கியமான பண்பு ஆகும்.
சரி
தவறு
7. சிறு துளை வழியாக வரும் ஒளி,
நேர்கோட்டுப் பாதையில் பயணித்து, எதிரே உள்ள சுவரில் ஒரு பிம்பத்தைத் தோற்றுவிப்பதை ......................... கண்டறிந்தார்.
அல் -ஹசன் -ஹயத்தம்
J J தாம்சன்
ருதேர்போர்ட்
எடிசன்
8. ஊசித்துளை காமிரா என்பது ஒளியின்
............ப்பண்பினை புரிந்து கொள்ள உதவும் எளிமையான ஒரு கருவி ஆகும்.
நேர்கோட்டு
எதிர்கோட்டு
இரண்டும்
எதுவுமில்லை
9. கூற்று 1: எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும்.
கூற்று 2: எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக்கதிர் எனப்படும்.
சரி
தவறு
10. கூற்று 1: எதிரொளிக்கும் பரப்பில் எப்புள்ளியில்
படுகதிர் விழுகிறதோ அப்புள்ளி படுபுள்ளி
எனப்படும்.
கூற்று 2: படுபுள்ளியின் வழியாக
எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக
வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும்.
இரண்டு கூற்றுகளும் சரி
இரண்டு கூற்றுகளும் தவறு
கூற்று 1 சரி கூற்று 2 தவறு
கூற்று 2 சரி கூற்று 1 தவறு
11. ஓர் ஒளிக்கதிர் எதிரொளிப்புத் தளத்தில்
பட்டு 43° கோணத்தைக் கிடைத்தளத்துடன்
ஏற்படுத்துகிறது. எனில், படுகோணத்தின் மதிப்பு என்ன?
43°
44°
46°
47°
12. ஓர் ஒளிக்கதிர் எதிரொளிப்புத் தளத்தில்
பட்டு 43° கோணத்தைக் கிடைத்தளத்துடன்
ஏற்படுத்துகிறது. எனில், எதிரொளிப்புக்கதிருக்கும், எதிரொளிக்கும்
தளத்திற்கும் இடையே உள்ள கோணம்
என்ன?
43°
44°
46°
47°
13. எதிரொளிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக ஒரு புள்ளியில் குத்துக்கோடு வரைய முடியுமாயின் அப்புள்ளியில் படுகோணமும் எதிரொளிப்புக்கோணமும் சமமற்றதாகும்.
சரி
தவறு
14. ஒரு கையடக்க லென்சைப் பயன்படுத்தி சூரிய ஒளிக்கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்க முடியுமா?
முடியாது
முடியும்
15. வெற்றிடத்தில் ஒளியானது, நொடிக்கு ....... லட்சம் கீ.மீ. தொலைவு செல்லும்.
2
3
4
5
16. கூற்று 1: ஒளியை முழுவதும் தன் வழியே அனுமதிக்கும் பொருள்கள் ஒளி ஊடுருவும் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: ஒளியைப் பகுதியாத் தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள், பகுதி ஊடுருவும் பொருள்கள் எனப்படும்.
இரண்டு கூற்றுகளும் சரி
இரண்டு கூற்றுகளும் தவறு
கூற்று 1 சரி கூற்று 2 தவறு
கூற்று 2 சரி கூற்று 1 தவறு
17. ஒரு புள்ளி மூலத்திலிருந்து வரும்
ஒளியின் பாதையில் ஓர் ஒளிப்புகாப்பொருளை
வைக்கும் போது, ஒரே சீரான கருமையான
நிழல் மட்டும் திரையில் தோன்றும்.
இதுவே ........... எனப்படும்.
கருநிழல்
புறநிழல்
இரண்டும்
எதுவுமில்லை
18. கருநிழலைச் சுற்றிலும் ஓரளவு ஒளியூட்டப்பட்ட நிழல் பகுதி தோன்றுகிறது. இதுவே
........... எனப்படும்.
கருநிழல்
புறநிழல்
இரண்டும்
எதுவுமில்லை
19. ஒளியின் முன்னிலையில் ஏதேனும்
ஒரு வானியல் பொருள் பகுதியாகவோ
முழுவதுமாக மற்றொரு வானவியல்
பொருளால் மறைக்கப்படும் போதே
............ தோன்றுகிறது.
கிரகணம்
கருநிழல்
புறநிழல்
எதுவுமில்லை
20. ஒளி இழை என்பது, முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் படி செயல்படும் ஒரு சாதனம் ஆகும்.
சரி
தவறு
21. கண்ணுறு ஒளியின், அலைநீள நெடுக்கம் ஆனது 400 நேனோ மீட்டர் முதல் ........ நேனோ மீட்டர் வரை மதிப்பு உடையது.
500
600
700
800
22. சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களும் தனித்துவமான நிறங்கள் ஆகும். இவை முதன்மை நிறங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
சரி
தவறு'
23. ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை
சமமான விகிதத்தில் கலக்கும்போது,
இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும். ........... ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.
மெஜந்தா
சையான்
மஞ்சள்
அனைத்தும்
24. முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும்போது ....... நிறம் கிடைக்கிறது.
மஞ்சள்
வெள்ளை
மெஜந்தா
சையான்
25. “என் குறிக்கோள் எளிதானது, அது
பிரபஞ்சம் ஏன் அவ்வாறே உள்ளது?, ஏன்
அது நிலையாக நிற்கிறது? என்பதனை
முழுமையாகப் புரிந்துகொள்ளுதல் ஆகும்.“ என்று கூறியவர்.........
ஸ்டீபன் ஹாக்கிங்
ருதேர்போர்ட்
எடிசன்
தாம்சன்
26. ஆர்யபட்டா போன்ற வானியலாளர்கள், பூமியானது அதன் அச்சில் சுழல்வதாகக் கூறினர். இதுவே, நிலவு தினமும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுழலும் இயக்கத்திற்கான காரணம் ஆகும்.
சரி
தவறு
27. விண்கோளத்தில் ............ கொண்ட கிழக்கு நோக்கிய இயக்கம் விண்ணுலகப்
பொருள்களின் உண்மையான இயக்கமாகும்.
27 நாள்
28 நாள்
29 நாள்
30 நாள்
28. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க ரோமானிய கணிதவியலாளர் ............ என்பவரால் இது வரையறுக்கப்பட்டது.
தாலமி
ஆர்யபட்டா
அரிஸ்டாட்டில்
அனைவரும்
29. இந்தியாவில் ஆர்யபட்டரின் ஆர்யபட்டீயம் போன்ற வானியல் நூலில்
பூமி மாதிரி காணப்படுகிறது.
சரி
தவறு
30. தேய்பிறைக் காலத்தின்போது அரை நிலவு ‘முதல் கால் பகுதி’ என அழைக்கப்படுகிறது. வளர்பிறைக் காலத்தில் நிலவானது, ‘மூன்றாவது கால் பகுதி’ என அழைக்கப்படுகிறது.
சரி
தவறு
31. குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது என அழைக்கப்படுகிறது.
‘கிடைவட்ட மாதிரி’
‘நீள்வட்ட மாதிரி’
32. பூமி 365 நாள்களில் சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால், செவ்வாய் ..... நாள்களில்
சுற்றுகிறது.
876
786
687
567
33. 1610 - ........ இல் தொலைநோக்கி
மூலம் கலிலியோ வெள்ளிக் கோளை உற்றுநோக்கினார்.
1611
1612
1613
1614
34. கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் இணைந்திருப்பது ‘விண்மீன் திரள்’ என்றழைக்கப்படுகிறது. நமது விண்மீன் திரளின் பெயர் பால்வளித் திரள் ஆகும்.
சரி
தவறு
35. ஒரு புள்ளியில் பருப்பொருள்
குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய
நிகழ்வு........ என அழைக்கப்படுகிறது.
சிறு வெடிப்பு
பெரு வெடிப்பு
36. பிக் பேங்கின் ஒரே நேரடி ஆதாரம் காஸ்மிக் நுண்ணலை பின்னணி என்று அழைக்கப்படும்
விண்வெளியில் உள்ள ஒரு மங்கலான
பிரகாசம் ஆகும்.
சரி
தவறு
37. 1 வா.ஆ = ........... கிமீ
1.496 x 10^8
1.596 x 10^8
1.696 x 10^8
1.396 x 10^8
38. 1 ஒ.ஆ = ............. கிமீ
8.4607 x 10^12
9.4607 x 10^12
7.4607 x 10^12
5.4607 x 10^12
39. ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு என வரையறுக்கப்படுகிறது. இது ‘ pc’ எனக் குறிக்கப்படுகிறது.
சரி
தவறு
40. பால்வளித்திரளின் விட்டம் ....... ஒளி
ஆண்டுகள் ஆகும்.
100
10,000
1,00,000
10,00,000
41. நமது சூரிய மண்டலம் விண்மீன் மையத்திலிருந்து சுமார்
............. ஒளி ஆண்டுகள் தொலைவில் பால்வழித்திரளின் கரத்தில் அமைந்துள்ளது.
270
2700
27,000
2,70,000
42. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும். அடுத்த நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி ஆகும்.
சரி
தவறு
43. உலகின் முதல் செயற்கைக்கோள்
ரஷ்யாவின் ............ ஆகும்.
ஸ்புட்னிக்
ஸ்புட்னிக் -1
ஸ்புட்னிக் -2
ஸ்புட்னிக் -3
44. .............. இல் இந்தியாவால் உருவாக்கப்பட்ட
SLV-3 என்னும் ஏவுகணை வாகனம்
மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல்
துணைக்கோள் என்னும் பெருமை ரோஹிணி என்னும் செயற்கைக் கோளைச் சாரும்.
1960
1970
1980
1990
45. 2017 பிப்ரவரி 15 அன்று ஒரே ஏவுகணையில் (PSLV-C37) ...... துணைக்கோள்களை விண்ணில்
செலுத்தி உலக சாதனை புரிந்தது இஸ்ரோ
100
101
103
104
46. நைலான் இழை அதிக வலுவானதாக
உள்ளதால் மலை ஏறவும் பயன்படுத்தப்படுகிறது.
சரி
தவறு
47. பெட்ரோலிய எண்ணெய் மற்றும்
பெட்ரோலிய வாயுவினை காய்ச்சி
வடிக்கும் பொழுது கிடைக்கும் துணை
விளைபொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொருள்களே இயற்கை இழைகளாகும்.
சரி
தவறு
48. 2015 – இல் நடந்த ஆராய்ச்சியில், ........... கடல்வாழ் பறவைகளின் வயிற்றில் நெகிழிகள் இருப்பது கண்டறிப்பட்டது.
60%
70%
80%
90%
49. நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் வழிகளுள் ஒன்று...........
கொள்கை.
3R
4R
5R
6R
50. உலக அளவில் ........... நெகிழிக் கழிவுகள்
குழிகளில் இட்டே புதைக்கப்படுகின்றன.
7-13%
8-13%
9-13%
10-13%
WhatsApp Group – Clik Here
Telegram Group -
Click Here
Telegram Group | WhatsApp Group |
Instagram Page | Face book Page |
Home | |
---|---|
Join Social Media Groups |
Comments