7th அறிவியல் பருவம்-01 (01-03) Pdf Test batch

 

 

7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 01 (01 - 03)

 

WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

 

1.  பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் ...................... ஆகும்.

 

அடிப்படை அளவுகள்

வழி அளவுகள்

பரப்பளவு

கன அளவு

 

2.  தாமிரத்தின் அடர்த்தி எவ்வளவு?

 

7800 கிகி/மீ3

8900 கிகி/மீ3

10.500 கிகி/மீ3

2700 கிகி/மீ3

 

3.  சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு அடர்த்தி மிகுந்தவைகளாக இருந்தாலும் அதை விட அதிக அடர்த்தி உடையது எது.?

 

மண்ணெண்ணெய்,

நீர்

மெர்குரி

இரும்பு

 

4.  பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு எவ்வளவு?

 

145.1 மில்லியன் கிலோமீட்டர்

143.1 மில்லியன் கிலோமீட்டர்

147.1 டமில்லியன் கிலோமீட்டர்

148.1 மில்லியன் கிலோமீட்டர்

 

5. கல்லின் கன அளவு குறைந்துள்ள நீரின் கன அளவிற்குச் சமம்.

 

சரி

தவறு

 

6. கூற்று : வீட்டு மனை ஒன்றின் பரப்பளவை காண அதன் நீளம் மற்றும் அகலத்தை பெருக்க வேண்டும்.

காரணம் : பரப்பளவின் அலகு : அடிப்பரப்பு X உயரம்

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.

 

7.  கூற்று : நெப்டியூன் சூரியனிலிருந்து 40 வானியல் அலகு தொலைவில் உள்ளது. காரணம் : ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.

 

8.  ஒரு வட்ட வடிவத் தட்டின் ஆரம் 10 செ.மீ எனில், அதன் பரப்பை சதுர மீட்டரில் காண்க (π = 22/7 எனக் கொள்க).

 

0.0314 மீ2

.314 மீ2

3.14 மீ2

31.4 மீ2

 

9. கூற்று : ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்.

காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

 

10. கூற்று : மரக்கட்டை நீரில் மிதக்கும்.

காரணம் : நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.

விடை:

.

 

11.   கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

 

WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

 

12. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும்.

 

சரி

தவறு

 

13.  தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவற்றின் SI அலகு.............

 

மீட்டர்/விநாடி

மீட்டர்

மீட்டர் / நிமிடம்

இவை அனைத்தும்

 

14. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது ___________ ஆகும்.

 

1.952 கி.மீ

1.752 கி.மீ

1.852 கி.மீ

1.652 கி.மீ

 

15.  இரயில் நிலையத்திற்கு வரும் தொடர்வண்டியின் இயக்கம்.................

 

சீரான திசைவேகம்

சீரான வேகம்

சீரற்ற திசைவேகம்

சீரற்ற வேகம்

 

16.  கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருப்பது...........

 

உறுதியற்ற சமநிலை

நடுநிலை சமநிலை

உறுதிச் சமநிலை

இவை அனைத்தும்

 

17.  உசைன் போல்ட் 100 மீ தூரத்தினை _____________ எவ்வளவு விநாடிகளில் கடந்தார்.

 

8.58 விநாடி

9.58 விநாடி

9.78 விநாடி

10.78 விநாடி

 

18.  பொம்மையின் ___________ அதன் மொத்த எடையும் பொம்மையின் மிகக் கீழான அடிப்பகுதியில் அமைந்து இதன் காரணமாகப் பொம்மையானது மிக மெல்லிய அலைவுடன் நடனம் போன்ற தொடர்ச்சியான இயக்கத்தினைத் தோற்றுவிக்கிறது.

 

ஈர்ப்பு மையம்

புவி ஈர்ப்பு மையம்

நேர்கோட்டு மையம்

எதுவுமில்லை

 

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

19. ஒரு நாட் என்பது ஒரு மணி நேரத்தில் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு கடக்கத் தேவைப்படும் வேகம் ஆகும்.

 

சரி

தவறு

 

 

20.  ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவினைக் கடந்தால் அப்பொருள் சீரான வேகத்தில் செல்கிறது.

 

சரி

தவறு

 

 

21. ஒரு பொருள் ஒவ்வொரு விநாடிக்கும் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் மாறுபாடு அடைவது இல்லை இதற்கு சீரற்ற முடுக்கம் ஆகும்.

 

சரி

தவறு

 

22.  அளவு கோலானது ஒரு தாங்கியின் மீது அதன் ஈர்ப்பு மையத்தில் நிறுத்தப்படும் போது சமநிலையில் நிற்கிறது.

 

சரி

தவறு

 

23.  கூற்று : ஒரு பேருந்தானது தஞ்சையிலிருந்து திருச்சியை நோக்கி செல்கிறது.

காரணம் : வேகம் மற்றும் காலத்தின் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டு வரைப்படமானது வரையப்படுகிறது.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.

 

24.  கூற்று : ஒவ்வொரு விநாடிக்கும் பஸ்ஸின் வேகமானது கணக்கிடப்படுவதில்லை.

காரணம் : பந்தயக் கார்கள் உயரம் குறைவாகவும் அகலமானதாகவும் தயாரிக்கப்படுவதால் அதன் சமநிலை அதிகரிக்கப்படுகிறது.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.

 

25. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எதிர் முடுக்கம் எனப்படும்.

 

சரி

தவறு

 

 

26.  இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்.

 

சரி

தவறு

 

27.  ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது...........

 

சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான் 

சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்.

சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.

சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.

 

28. கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்றடைகிறாள். சென்றடைகிற மிதிவண்டியின் வேகம் 2மீ/வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவினைக் காண்க.

 

1.8 km

1.5 km

1.6 km

1.7 km

 

29.  பின்வரும் எப்பொருள் அணுக்களால் ஆனது?

 

நீர்

காற்று

மேற்கண்ட அனைத்தும்

அரிசி

 

30.  பின்வருவனவற்றுள் எது பல அணு மூலக்கூறு?

 

ஆக்சிஜன்

ஹீலியம்

சல்பர்

ஓசோன்

 

31.  இயற்கையாக கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை யாது?

 

118

94

24

18

 

32.  மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் எது?

 

காப்பர்

வெள்ளி

கிராஃபைட்

அலுமினியம்

 

33.  பின்வருவனவற்றுள் எது சேர்மம் அல்ல?

 

நீர்

ஆக்சிஜன்

சர்க்கரை

உப்பு

 

34.  மிகச் சிறந்த ஒளியியல் நுண்ணோக்கியினைக் கொண்டு நம்மால் அணுக்களைக் காண இயலும்.

 

சரி

தவறு

 

35.  நைட்ரிக் ஆக்சைடு ஒரு ஈரணு மூலக்கூறு.

 

சரி

தவறு

 

 

36.  பூமியில் கிடைக்கக்கூடிய வைரம் கடினமான, பளபளப்பான உலோகம் ஆகும்.

 

சரி

தவறு

 

37. சோடியம் குளோரைடை வடிகட்டுதல் போன்ற இயற்பியல் முறையால் சோடியம் மற்றும் குளோரினாக பிரிக்க இயலாது.

 

சரி

தவறு

 

38.  திண்மத்தை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் ஆற்றலை இழந்து தீவிரமாக அதிர்வுறுகின்றன.

 

சரி

தவறு

 

39.  தனிமங்களின் குறியீட்டை எழுதும்போது முதல் எழுத்தை சிறிய எழுத்திலும், இரண்டாவது எழுத்தை பெரிய எழுத்திலும் எழுத வேண்டும்.

 

சரி

தவறு

 

40. மனித உடலின் நிறையில் ஏறத்தாழ 99% நிறையானது ....... வேதியியல் தனிமங்களால் மட்டும் ஆனதாகும்.

 

4

5

6

7

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

41. கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்கக்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை.

 

கணித வாய்ப்பாடு

வேதியியல் வாய்ப்பாடு

கணிதக் குறியீடு

வேதியியல் குறியீடு

 

42.  கூற்று : ஆக்சிஜன் ஒரு சேர்மம்.

காரணம் : ஆக்சிஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

 

43.  கூற்று : ஹைட்ரஜன் ஒரு தனிமம்.

காரணம் : ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

 

44.  கூற்று : காற்று தனிமங்களின் கலவை.

காரணம் : நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நியான் போன்றவை காற்றில் உள்ளன.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

 

45.  கூற்று : பாதரசம் அறை வெப்பநிலையில் ஒரு திண்மம்.

காரணம் : பாதரசம் ஒரு அலோகம்.

 

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

கூற்று , காரணம் இரண்டும் தவறு

 

46. திரவங்களின் பருமனை

அளக்க வேறு சில அலகுகளும்

பயன்படுத்தப் படுகின்றன.

அவற்றுள் சில கேலன் (Gallon), அவுன்ஸ்

(Ounce) மற்றும் குவார்ட் (Quart).

(1) 1 கேலன் = 3785 ml

(2) 1 அவுன்ஸ் = 30 ml

(3) 1 குவார்ட் = 1 l

 

1 சரி

2 சரி

3 சரி

அனைத்தும் சரி

 

47. வேகப்பந்து வீச்சாளர்கள்

பந்தினை எறியும் வேகம் 

 

90-100 மைல் / மணி

100-110 மைல் / மணி

110-120 மைல் / மணி

120-130 மைல் / மணி

 

48. சமநிலை ............ வகைப்படும்.

 

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

 

49. லிட்டர் என்பது திரவங்களின் கனஅளவைக்

குறிக்கப் பயன்படும் பொதுவான ஓர் அலகாகும்.

ஒரு லிட்டர் = .......... cc ஆகும்.

 

10

100

1000

10000

 

50. அதிக அடர்த்தியைக் கொண்ட பொருள்கள்

அடர்வுமிகு பொருள்கள் எனப்படும். குறைந்த

அடர்த்தியைக் கொண்ட பொருள்கள்

அடர்வுகுறை பொருள்கள் எனப்படும்.

 

சரி

தவறு

Answer key PDF

👉👉 Click Here 👈👈

WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

Comments

TNPSC TET TNUSRB

TNPSC TET TNUSRB



(www.EswarOnlineTest.com)
🚨 நமது Eswar Online Test மூலமாக🚨

❌*Exam Apply* ❌

வீட்டிலிருந்தே அனைத்து தேர்வுகளையும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

⭕ *IBPS*
⭕ *POST OFFICE*
⭕ *SSC*
⭕ *TRB*,
⭕ *TNPSC* , *TET* , *TNUSRB* , ......

👉 *Ration card*
👉 *Aadhar Renewal*
👉 *Aadhar address change*
👉 *Pan card name change*
👉 *Income certificate*
👉 *Community certificate*
👉 *Employment renewal*
👉 *Voter ID*
👉 *Bike insurance*
👉 *Marriage certificate*
👉 *Resume*
👉 Others.......

சேவை கட்டணம் மிக மிகக் குறைவு மட்டுமே.
Application fees + ₹60

✅WhatsApp No:9788929037





Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Contact Phone Number +91 9788929037

Name

Email *

Message *