- Get link
- X
- Other Apps
By Eswar Online Test
Eswar Online test
- Get link
- X
- Other Apps
ஏழாம் வகுப்பு தமிழ் (இயல் 7 முதல் 9 வரை)
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
முனைப்பாடியார்
விளைநிலம் என்று
எவற்றைக் கூறுகிறார்?
வாய்மை
பண்பு
இனிய சொல்
ஈகை
அயல்நாட்டு
அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர்
போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது
தஞ்சாவூர்
கன்னியாகுமரி
சென்னை
திருநெல்வேலி
“ஓடை எல்லாம் தாண்டிப்போயி-ஏலோலங்கிடி ஏலோலோ” எனத் தொடங்கும் பாடலின்
தொகுப்பு ஆசிரியர் யார்?
மு.வ
கி.வா. ஜகந்நாதன்
நா. பிச்சமூர்த்தி
மௌலி
நாலாயிரத்திவ்வியப்
பிரபந்ததில் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர்
பொய்கை ஆழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை
ஆழ்வார்
பொன் நாணயங்களை உருவாக்கும் பணியாளர்கள்
வாழும் இடம்
காவற்புரைத்
தெரு
அக்கசாலை
தெரு
கூழைக்கடை
தெரு
பேட்டை
செல்வத்துப்
பயனே ஈதல் என்று பாடிய
நூல்
திருக்குறள்
புறநானூறு
அகநானூறு
பரிபாடல்
இந்த வேலையை முடிக்க ஒரு
கை குறைகிறது என்பது
………
அ) முதலாகு பெயர்
ஆ) சினையாகு பெயர்
இ) தொழிலாகு பெயர்
ஈ) பண்பாகு பெயர்
'முத்துப்படு
பரப்பிற் கொற்கை முன்றுறை’ என்று பாடும் நூல்
புறநானூறு
பரிபாடல்
பதிற்றுப்பத்து
நற்றிணை
கிரேக்க,
உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்த யவனர்கள்
____ விரும்பி வாங்கிச்சென்றனர்
தந்தங்களை
முத்துக்களை
பட்டுகளை
வைரங்களை
“இது தனிப்பட்ட முறையில்
அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப்
பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப்
பயன்படுத்துவது முறையாகாது” என்று கூறியவர்
பெரியார்
காயிதே மில்லத்
காமராஜர்
அண்ணா
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
மகளுக்கு
சொன்ன கதை என்னும் நூலை
எழுதியவர்
கண்ணதாசன்
பாவண்ணன்
சே. பிருந்தா
டி கே சிதம்பரனார்
“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு
கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று பாடியவர்
திருஞானசம்பந்தர்
சேக்கிழார்
திரிகூட இராசப்ப கவிராயர்
தாரா பாரதி
மக்கள் பணியை இறைப் பணியாக
எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும்
தொண்டு செய்தவர்
திரு வி க
குன்றக்குடி
அடிகளார்.
ஞானியாரடிகள்
திருஞானசம்பந்தர்
.
அருளோசை,
அறிக அறிவியல் உள்ளிட்ட இதழ்களை
நடத்தியவர்
பாரதிதாசன்
குன்றக்குடி
அடிகளார்
பாரதியார்
காந்தியடிகள்
திருநெல்வேலிக்கு
அருகில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்ட இடம்
தச்சநல்லூர்
பாளையங்கோட்டை
ஆதிச்சநல்லூர்
மானூர்
ஒரு பாடலில் உவமை ஒரு
தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும்
வந்து உவம உருபு மறைந்து
வந்தால் அது
உவமை அணி
எடுத்துக்காட்டு
உவமை அணி
தற்குறிப்பேற்ற
அணி
இல்பொருள்
உவமை அணி
ஒரு பெயர்ச்சொல் அதனைக் குறிக்காமல் அதனோடு
தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி
வரும்போது அது ___ ஆகிறது.
ஆகுபெயர்
இரட்டை கிளவி
அடுக்கு தொடர்
வழு நிலை
சும்மாடு
என்றால் என்ன?
பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும்
துணிச்சுருள்
கால்நடைகளுக்கு
வாயில் பூட்டப்படும் பூட்டு
உழவுக்கு
பயன்படும் மாட்டின் வகை
வீட்டின்
முன் பகுதி
“தமிழக அரசியல் வானில்
கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த
ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் அவர்கள்
திகழ்கிறார்” என்று காயிதே மில்லத் அவர்களைப்
பாராட்டியவர்
அண்ணா
பெரியார்
காமராஜர்
இராஜாஜி
பாண்டியர்களது
இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம்
மதுரை
திருநெல்வேலி
திருச்சி
மாமல்லபுரம்
“ஒன்றுறா முன்றிலோ இல்” என்ற பழமொழியின் பொருள் என்ன?
மூன்றில்
ஒன்று இல்லை
மூன்றில்
ஒரு பங்கு
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லாத
வீடு எதுவுமில்லை
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
ஆகுபெயர்
இடம் பெறாத தொடர் எது?
மல்லிகை சூடினாள்
சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது
தோட்டத்தில்
மேயுது வெள்ளை பசு
தலைக்கு ஒரு பழம் கொடு
உவமைவேறு
உவமிக்கப்படும் பொருள் வேறு என்று
இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது
தோன்றும்படிக் கூறுவது
உவமை அணி
இல் பொருள் அணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
ஜென் என்ற சொல்லுக்கு____ என்று
பெயர்
எதிர்த்து
நில்
தியாகம் செய்
தியானம் செய்
துணிந்து
நில்
கூறப்படும்
இரு பொருள்களில் ஒன்றை
மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது
உவமை அணிx
இல் பொருள் அணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
நெற்பயிர்
நடுவதற்கான இடைவெளி ____
ஒரு சாண்
ஒரு முழம்
ஒரு அடி
ஒரு மீட்டர்
நெல்லிக்காய்
உற்பத்தியில் தமிழகத்தில் ___ மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
திருச்சி
ஈரோடு
திருநெல்வேலி
விருதுநகர்
“மணக்கொடை வாங்கும் திருமணங்களில்
கலந்து கொள்ள மாட்டேன்” என்று வெளிப்படையாக கூறியவர்
பெரியார்
காயிதே மில்லத்
காமராஜர்
அண்ணா
கீழ்க்கண்டவற்றுள்
உவம உருபு அல்லாதது
எது?
மான
அது
கடுப்ப
உறழ
பின்வரும்
குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா/ செய்தொழில் வேற்றுமை யான்
2. வினையான்
வினையாக்கிக் கோடல் தனைகவுள் யானையால்
யானையாத் தற்று.
3. கற்றார்முன்
கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க
கொளல்.
விடுதலைப்போராட்டத்தின்போது
காயிதேமில்லத்………. இயக்கத்தில் கலந்துகொண்டார்.
வெள்ளையனே
வெளியேறு
உப்புக் காய்ச்சும்
சுதேசி
ஒத்துழையாமை
“இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது.
அவர் நல்ல உத்தமமான மனிதர்” என்று காயிதே மில்லத் அவர்களைப்
பாராட்டியவர்
அண்ணா
பெரியார்
காமராஜர்
இராஜாஜி
டி கே சிதம்பரநாதர்
அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பெயர்களில் வேறுபட்டது
எது?
சந்த கவிமணி
கடித இலக்கியத்தின் முன்னோடி
தமிழிசை காவலர்
குற்றால முனிவர்
‘தண்பொருநைப் புனல் நாடு’ என்று பாடியவர்
திருஞானசம்பந்தர்
சேக்கிழார்
பாரதியார்
தாரா பாரதி
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன்
சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே- என்ற
பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்
உவமை அணி
இல் பொருள் அணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
தவறான கூற்றினை தேர்ந்தெடு
1: பழமொழி
நானூறு நூலின் ஆசிரியர் முன்றுரை
அரையனார்.
2. முன்றுறை
அரையனாரின் காலம் கி.பி.
மூன்றாம் நூற்றாண்டு.
3. முன்றுறை
அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
இரசிக மணி என்று சிறப்பிக்கப்பட்டவர்
காயிதே மில்லத்
கண்ணதாசன்
பாரதிதாசன்
டி கே சிதம்பரநாதர்
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க
வேண்டும் என்று பேசிய இடம்
………………
சட்டமன்றம்
நாடாளுமன்றம்
ஊராட்சி மன்றம்
நகர் மன்றம்
"மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு" என்ற
பாடல் வரிகளை பாடியவர் யார்?
முன்றுறை
அரையனார்
பாரதியார்
பாரதிதாசன்
திரு. வி. க.
சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக
காயிதே மில்லத் பணியாற்றிய காலம்
1946-52
1940-45
1953-57
1957-62
தாமிரபரணி
கிளை ஆறு அல்லாதது?
பச்சையாறு
செய்யாறு
மணிமுத்தாறு
கடனாநதி
நாயன்மார்
அடிச்சுவட்டில், குறள்ச்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள்
உள்ளிட்ட நூல்களை இயற்றியவர்
பூதத்தாழ்வார்
டி கே சிதம்பரநாதர்
குன்றக்குடி
அடிகளார்
பொய்கையாழ்வார்
தவறான கூற்றினை தேர்ந்தெடு
பழமொழி நானூறு பதினெண்மேல்க்கணக்கு நூல்களுள்
ஒன்று.
இது நானூறு பாடல்களைக் கொண்டது.
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு
பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது
பழமொழி நானூறு என்னும் பெயர்
பெற்றது.
‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனப் பாடியவர்
திருஞானசம்பந்தர்
சேக்கிழார்
பாரதியார்
தாரா பாரதி
நுண் துளி தூங்கும் குற்றாலம்
என்று பாடியவர்
திரிகூட ராசப்ப கவிராயர்
திருஞானசம்பந்தர்
அழகிய சொக்கநாதர்
அண்ணாமலையார்
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
கூற்றுக்களை
ஆராய்க...
1.கண்ண தாசனின் சிறப்புப் பெயர்
மாக்கவி
2.கண்ணதாசன்
தமிழக அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.
3. கண்ணதாசன்
இயற்றிய இயேசு காவியம் இயேசுவின்
வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரையையும் கூறும்
நூலாகும்
4.கண்ணதாசன்
வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்ற
நூலை எழுதியுள்ளார்
அனைத்தும்
சரி
1 மட்டும்
தவறு
1,3 தவறு
1,4 தவறு
பொன்மலை பொழிந்தது போல், கொம்பு
முளைத்த குதிரை போல உள்ளிட்ட
உவமைகளுடன் தொடர்புடைய அணி
ஏகதேச உருவக அணி
இல் பொருள் உவமையணி
எடுத்துக்காட்டு
உவமையணி
பிறிது மொழிதற் அணி
கடை யெழு வள்ளல்களுள் ஒருவர்
பாரி. அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த
செய்தியைக் கூறும் நூல் எது?
அகநானூறு
புறநானூறு
பழமொழி நானூறு
ஏலாதி
நெல்தாளில்
எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச்
செய்வது
அறுவடை செய்தல்
போரடித்தல்
தூவுதல்
நீத்தல்
அறநெறிச்சாரம்
எத்தனை பாடல்களை கொண்டது?
215
220
225
230
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
Telegram Group | WhatsApp Group |
Instagram Page | Face book Page |
Home | |
---|---|
Join Social Media Groups |
Comments