- Get link
- X
- Other Apps
By Eswar Online Test
Eswar Online test
- Get link
- X
- Other Apps
7
ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 2 ( 01- 03))
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
Answer key PDF
👉👉 Click Here 👈👈
1. சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகள் அத்திரவங்களின் …………………….
மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
நீளம் மட்டும்
அகலம்
பரப்பளவு
கன அளவு
2. நீரின் கொதிநிலை எவ்வளவு ………………….
273.15k
373.15k
473.15k
573.15k
3. பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச் சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் ………………… என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை மாற்றிக் கொள்ளலாம்.
F + 495.67
F + 594.67
F + 945.67
F+ 459.67
4. 45°C என்ற வெப்பநிலையை பாரன்ஹீட்டாக மாற்றினால் ஏற்படும் வெப்பநிலை...............
93°F
73°F
113°F
133°F
5. வெப்பநிலையை கண்டறியும் செல்சியஸ் அளவீட்டு முறையை கண்டறிந்தவர்............
வில்லியம் லார்டு
டேனியல் கேப்ரியல்
ஆண்ட்ரஸ் செல்சியஸ்
ரான்கீன்
6. ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு …………… என அழைக்கப்படுகிறது.
வெப்பநிலை
வெப்பநிலைமானி
இரண்டும்
எதுவுமில்லை
7. ஆய்வக வெப்பநிலைமானியானது ………………. வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.
-10°C முதல் 110°C
-20°C முதல் 110°C
-30°C முதல் 110°C
-40°C முதல் 110°C
8. பெரும்பாலும் பாசரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலை மானிகளில் பயன்படுத்தவில்லை .
சரி
தவறு
9. ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அதன் வெப்பநிலையாகும்.
சரி
தவறு
10. கூற்று (A) : பாதரசம் ஒரு நச்சும் பொருள் மற்றும் ஒரு வெப்பமணி உடைந்தால் அப்புறப்படுத்துவது மிகவும் கடினம்.
காரணம் (R) : டிஜிட்டல் வெப்பநிலைமனியில் மெர்குரி பயன்படுத்தவில்லை.
A மற்றும் R இரண்டும் சரி ஆனால் A என்பது R சரியான விளக்கம்.
A மற்றும் R இரண்டும் சரி ஆனால் A என்பது R சரியான விளக்கம் இல்லை.
A மற்றும் R இரண்டும் தவறு.
.
11. கூற்று (A) : பாரன்ஹீட் அளவீட்டு முறையினை தனிச்சுழி (கெல்வின்) அளவீட்டு முறைக்கு மாற்றுவது எளிமையானது.
காரணம் (R) : ரான்கீன் தனிச்சுழி அளவீட்டு முறையை கண்டபிடிக்கவில்லை.
A மற்றும் R இரண்டும் சரி ஆனால் A என்பது R சரியான விளக்கம்.
A மற்றும் R இரண்டும் சரி ஆனால் A என்பது R சரியான விளக்கம் இல்லை.
A மற்றும் R இரண்டும் தவறு.
👉👉 Click Here 👈👈
12. பாரன்ஹீட், கெல்வின் மற்றும் செல்சியஸ் அளவீடுகளுக்கு இடையே உள்ள தொடர்பு ?
K = 273.15 + C
K = 273.15 - C
C = 273.15 + K
C = 273.15 - K
13. செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு யாது?
320°
220°
360°
380°
14. ஒரு கம்பியின் வழியே 30 கூலூம் மின்னோட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?
25A
0.025A
0.0025A
0.25A
15. பின்வருவனவற்றிள் எனது மாறுபட்டது என்று கண்டுபிடி.
அமில மின்கலன்
பொத்தான் மின்கலன்
உலர் மின்கலன்
மோட்டார் வாகன மின்கல அடுக்கு
16. மின் சாதனங்களை இணைக்கும் மற்றும் இரப்பரினால் காப்பிடப்பட்டிருப்பது.........
மின்கலன்
மின்பல்பு
மின் கடத்துச் சாவி
சாவி
17. வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின் கடத்துச் சாவி எதனால் ஆனது?
இரும்பு
தாமிரம்
அலுமினியம்
வெள்ளி
18. மின்னூட்டம் …………… என்ற அலகினால் அளவிடப்படுகிறது.
கூலூம்
வோல்ட்
ஆம்பியர்
மீட்டர்
19. மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே கடத்தியின் வழியே மின்னோட்டமானது செல்லும்.
சரி
தவறு
20. ஒரு சுற்றில் அம்மீட்டரானது பக்க இணைப்பில் மட்டும் இணைக்கப்பட்டு இருக்கும்.
சரி
தவறு
21. முதன்மை மின்கலன் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சரி
தவறு
22. அனைத்து மின்கல அடுக்குகளும் மூன்று அடிப்படைப் பாகங்களைக் கொண்டது ஆனோடு, கேதோடு மற்றும் ஒரு வகையான மின் பகு திரவம்.
சரி
தவறு
23. ஓர் நற்கடத்தியானது மிக அதிக மின் கடத்துத்திறன் கொண்டவைகளாக இருக்கும்.
சரி
தவறு
24. கூற்று (A) : மின்னோட்டம் பொதுவாக”)” என்ற எழுத்தால் குறிக்கப்படும்
காரணம் (R) : மின்னோட்டத்தின் குறியிடு ‘T’ ஆகும்.
A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
25. கூற்று (A) : இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை அம்மீட்டர் என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.
காரணம் (R): மின்னோட்டமானது நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும்.
A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
26. சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
2.5 mA
25 mA
250 mA
2500 mA
27. மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு ……….. ல் அமையும்.
எதிர் முனையில்
அண்மையில்
பக்கத்தில்
28. குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.
சரி
தவறு
29. கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் (R): தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது.
A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்.
A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை.
A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
30. கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை .
காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை.
A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
31. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது, அதன் நிறை...............
அதிகரிக்கிறது
குறைகிறது
மாறாமல் உள்ளது
மேற்கண்ட எதுவுமில்லை
32. ஒரு திடப்பொருளை நேரடியாக வாயுவாக மாற்றும் செயல்முறை.........
உருகுதல்
ஆவியாதல்
ஆவி சுருங்குதல்
பதங்கமாதல்
👉👉 Click Here 👈👈
33. கடல் நீரில் உள்ள உப்பினை பிரித்தெடுக்கும் செயல்முறை.............
கொதித்தல்
ஆவியாதல்
ஆவி சுருங்குதல்
உறைதல்
34. நறுக்கிய ஆப்பிள் துண்டு காற்றில் பழுப்பு நிறமாக மாறுவது.............
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்
கால ஒழுங்கு மாற்றம்
கால ஒழுங்கற்ற மாற்றம்
35. குளுக்கோஸ் நீரில் கரைவது.............
கால ஒழுங்கு மாற்றம்
கால ஒழுங்கற்ற மாற்றம்
வெப்ப உமிழ் மாற்றம்
வெப்ப ஏற்பு மாற்றம்
36. சர்க்கரை கரைசலை ஆல்கஹால் மற்றும் கார்பன்டை ஆக்சைடாக மாற்றும் செயல்முறை நொதித்தல் எனப்படும்.
சரி
தவறு
37. ஒரு திரவத்தினை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் ஆற்றலை இழந்து மெது அதிர்வடைகிறது.
சரி
தவறு
38. தங்கம் உருக்கப்படும் போது அதன் வேதி இயைபு மாற்றமடைகிறது.
சரி
தவறு
39. உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால், அவை வெப்ப உமிழ் நிகழ்வுகளாகும்.
சரி
தவறு
40. ஈரமான துணிகள் உலர்தல் ஒரு வேதியியல் மாற்றமாகும்.
சரி
தவறு
41. படிகமாக்குதல் என்பது ஒரு பிரித்தெடுக்கும் முறையாகவும் தூய்மையாக்கும் முறையாக திகழ்கிறது.
சரி
தவறு
42. கூற்று (A) : நீண்ட நேரம் சூரிய ஒளி நேரடியாக படுமாறு வைக்கப்பட்ட குவளையில் உள்ள நீரின் மட்டம் குறைகிறது.
காரணம் (R) : வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிகமான மூலக்கூறுகள் நீர்பரப்பிலிருந்து எளிதாக வெளியேறுகிறது.
A மற்றும் R சரி, R.ஆனது A யின் சரியான விளக்கம்
A மற்றும் R சரி, R ஆனது A யின் சரியான விளக்கமல்ல
A சரி ஆனால் R தவறு.
A தவறு ஆனால் R சரி .
43. கூற்று (A) : இரும்பு துருப்பிடித்தல் ஒரு வேதியியல் மாற்றம்.
காரணம் (R) : இரும்பு துருப்பிடித்தலை நாக முலாம் பூசுதல் தடுக்கிறது.
A மற்றும் R சரி, R ஆனது A யின் சரியான விளக்கம்
A மற்றும் R சரி, R ஆனது A யின் சரியான விளக்கமல்ல
A சரி ஆனால் R தவறு.
A தவறு ஆனால் R சரி .
44. கூற்று : பட்டாசு வெடித்தல் ஒரு இயற்பியல் மாற்றம்.
காரணம் : இயற்பியல் மாற்றம் ஒரு மீள் மாற்றமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்திற்கு சரியான விளக்கம் அல்ல
கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
45. கூற்று : திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு நிலைக்கு மாறுவது கொதித்தல் எனப்படும்.
காரணம் : நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்.
கூற்று மற்றம் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.
கூற்று சரி, ஆனால் காரணம் தவறு .
கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
.
46. கூற்று: மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
காரணம் : ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.
கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
கூற்று தவறு, காரணம் தவறு.
.
47. கூற்று: இரும்பிலிருந்து இரும்பு ஆக்ஸைடு உருவாவது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
காரணம் : இரும்பிலிருந்து துரு உருவாக, அது காற்று மற்றும் நீருடன் வினை பட வேண்டும்.
கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
48. கூற்று: ஒரு துளி பெட்ரோலினை விரலால் தொட்டால் குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது.
காரணம் : மேற்கூறிய நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும்.
கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.
கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
.
49. ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது கால ஒழுங்கு மாற்றமாகும்.
சரி
தவறு
50. ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
சரி
தவறு
Answer key PDF
👉👉 Click Here 👈👈
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
| Telegram Group | WhatsApp Group |
| Instagram Page | Face book Page |
| Home | |
|---|---|
| Join Social Media Groups | |
Comments