- Get link
- X
- Other Apps
By Eswar Online Test
Eswar Online test
- Get link
- X
- Other Apps
7 ஆம் வகுப்பு தமிழ் இயல் 04 – 06
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
29. நாலடியார் எத்தனை பகுப்புகளைக் கொண்டது?
2
3
4
5
7. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது எது?
காற்று
நாவாய்
கடல்
மணல்
49. தமிழ்ப் பல்கலைகழகத்தை வானிலிருந்து பார்க்கும்போது ----------- எனத் தெரியும் வகையில் இதன் கட்டமைப்பு உள்ளது?
இந்தியா
தமிழ்
தமிழ்நாடு
மதராஸ்
46. கருத்துப்பட ஓவியத்தை முதன் முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
அண்ணா
பெரியார்
10. “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று குறிப்படும் நூல் எது?
பட்டினப்பாலை
திருக்குறள்
அகநானூறு
புறநானூறு
48. நாட்காட்டி ஓவியங்களை .............. என்று அழைப்பர்.
கேலிச்சித்திரம்
பசார் பெயிண்டிங்
இரண்டும்
எதுவுமில்லை
18. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று எந்த நூல் கூறுகிறது.?
பரிபாடல்
அகநானூறு
புறநானூறு
பட்டினப்பாலை
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
35. தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது எனக் கூறியவர் யார்?
சமணமுனிவர்
பவணந்தி முனிவர்
தொல்காப்பியர்
அகத்தியர்
8. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
பட்டினப்பாலை
திருக்குறள்
அகநானூறு
புறநானூறு
21. 1. கடலில் காற்று வீசும் திசை,
கடல்
நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத்
தமிழர்கள் தம் பட்டறிவால் நன்கு அறிந்து
அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான
திசையில் கப்பலைச் செலுத்தினர் .
2. திசைகாட்டும் கருவியைப் பயன்படுத்தியும்
வானில் தோன்றும் விண்மீன்களின்
நிலையை வைத்தும் திசையை அறிந்து
கப்பலைச் செலுத்தினர்.
3. கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும் பெற்றிருந்தனர்.
4. கோள்களின் நிலையை வைத்துப் புயல்,
மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல்நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்.
1, 2 சரி
3, 4 சரி
1, 2, 3 சரி
அனைத்தும் சரி
14. கப்பல் கட்டும்போது,
அதன் நீளம், அகலம்,
உயரம் ஆகியவற்றை அளக்க எந்த நீட்டலளவையை பயன்படுத்தினர்?
கண்ணடை
தச்சுமுழம்
கரிமுக அம்பி
பரிமுக அம்பி
23. "அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன்" என்று புகழப்படுபவர் யார்?
நெமோ
நாட்டிஸஸ்
ஜுல்ஸ் வெர்ன்
ஃபராகட்
13. கம்மியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
ஓவியக் கலைஞர்
இசைக் கலைஞர்
நடனக் கலைஞர்
கப்பல் கட்டும் கலைஞர்
28. பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
குடும்ப விளக்கு
பாண்டியன் பரிசு
பிசிராந்தையார்
கண்ணகி புரட்சி காப்பியம்
50. உ.வே.சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன?
2128
2134
2088
2991
17. "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்கள் 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறிய ஆங்கிலேயர் யார்?
வாக்கர்
மார்கோபோலோ
யுவான் சுவாங்
வாஸ்கோடகாமா
27. "இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்" என்ற பாடலை பாடியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
திரு. வி.க.
40. சிலேடை பாடுவதில் வல்லவர் யார்?
ராமச்சந்திர கவிராயர்
கபிலர்
நக்கீரர்
காளமேகப்புலவர்
20. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
அகநானூறு
புறநானூறு
பட்டினப்பாலை
பரிபாடல்
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
45. கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் எங்கு மிகுதியாக உள்ளனர்?
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
வேலூர்
கேரளா
47. எழுதொழில் அம்பலம் என்பது என்ன?
ஓவியம்
ஓவியர்கள்
ஒவியக் கூடம்
அனைத்தும்
11. ................... என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடபட்டுள்ளன.
பட்டினப்பாலை
சேந்தன் திவாகரம்
அகரமுதலி
பரிபாடல்
33. வீ. முனுசாமி-ன் புகழ் பெற்ற நூல் எது?
வள்ளுவர் உள்ளம்
வள்ளுவர் காட்டிய வழி
திருக்குறளில் நகைசுவை
உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்
32. ”பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்;
எங்கள் பாரத தேசமென்று
தோள்கொட்டுவோம்” என்று பாடியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
திரு. வி. க.
கவிமணி
"வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி............"
என்ற பாடலைப் பாடியவர் யார்?
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
நக்கீரர்
முடத்தமா கண்ணியார்
கபிலர்
5. கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள எத்தனைப் பாடல்கள் இளநாகனார் பாடியுள்ளார்?
20
25
30
35
25. பொருளின் அடிப்படையில் திரிசொல் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
2
3
4
5
12. எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது?
ஐஸ்லாந்து
கிரீன்லாந்து
நியூசிலாந்து
இங்கிலாந்து
4. "விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்" என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
புறநானூறு
ஐங்குறுநூறு
அகநானூறு
கலித்தொகை
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
30. “வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
திருக்குறள்
ஏலாதி
நாலடியார்
திரிகடுகம்
39. “ஒரு வேண்டுகோள்” என்னும் தலைப்பின் கீழ் இடம்பெற்ற பாடலின் ஆசிரியர் யார்?
நா. பிச்சமூர்த்தி
தேனரசன்
கபிலன்
அகிலன்
15. பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கண்ணடை
கரிமுக அம்பி
பரிமுக அம்பி
B மற்றும் C
16. கம்மியர்கள், சுண்ணாம்பையும், சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இம்முறையை பாராட்டியவர் யார்?
வாஸ்கோடகாமா
பார்த்தலோமிய டைஸ்
மார்கோபோலோ
யுவான் சுவாங்
19. சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர்
என்று ............ நூல் குறிப்பிடுகிறது.
பரிபாடல்
கப்பல் சாத்திரம்
பட்டினப்பாலை
அகநானூறு
38. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் .................. எனப்படும்.
சாரியை
சந்தி
பகுதி
விகுதி
9. பூம்புகார் துறைமுகத்திலிரு்நது கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை எந்த நூல் விரிவாக விளக்குகிறது?
பட்டினப்பாலை
திருக்குறள்
அகநானூறு
புறநானூறு
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய “கலங்கரை விளக்கம்” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
பட்டினப்பாலை
மதுரைக்காஞ்சி
பெரும்பாணற்றுப்படை
சிறுபாணற்றுப்படை
வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர்,
பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்பட்டது .................. ஆகும்.
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
குறிஞ்சிப்பாட்டு
ஆற்றுப்படை இலக்கியம்
41. "கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால்"
எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
ராமச்சந்திர கவிராயர்
கபிலர்
நக்கீரர்
காளமேகப்புலவர்
24. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்து சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்சொல்
திரிசொல்
திசை சொல்
வடசொல்
37. பெயர்பகுபதத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
3
4
5
6
36. “வறுமை”- யைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
நோ
நே
நீ
நை
6. இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ____________.
நிலம்
நீர்
காற்று
நெருப்பு
34. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம்,
கட்டுரை முதலியவற்றை எழுதியவர் யார்?
சுப்பிரமணியம்
திரு. வி. க.
சுப்ரபாரதிமணியன்
கவிமணி
42. “புனையா ஒவியம் புறம் போந்தன்ன” எனக் கூறும் நூல் எது?
மணிமேகலை
சிலப்பதிகாரம்
நெடுநல்வாடை
பட்டினப்பாலை
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
31. “வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்த ராலும்______” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
ஏலாதி
திரிகடுகம்
தனிப்பாடல் திரட்டு
திருக்குறள்
26. முற்காலத்தில் பாண்டிய நாட்டைத் தவிர, பிறப் பகுதிகளில் வழங்கிய கேணி,
பெற்றம் போன்ற சொற்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
இயற்சொல்
திரிசொல்
திசை சொல்
வடசொல்
22. “கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
புறநானூறு
பரிபாடல்
பட்டினப்பாலை
43. பொதுவாக நீர்நிலைகள், செடிகொடிகள்,
பறவைகள், விலங்குகள், குறியீடுகள் போன்றவகையாக அமையும் ஓவியங்கள் யவை?
ஓலைசுவடி ஓவியம்
செப்பேடு ஓவியம்
குகை ஓவியம்
துணி ஓவியம
44. “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” எனக் கூறும் நூல் எது?
பட்டினப்பாலை
பரிபாடல்
அகநானூறு
புறநானூறு
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
Telegram Group | WhatsApp Group |
Instagram Page | Face book Page |
Home | |
---|---|
Join Social Media Groups |
Comments