7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 03 (04- 06)

 

 

7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 03 (04- 06)

  WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

Answer key PDF
👉👉 Click Here 👈👈


1.  ORS கரைசலில் உள்ளது........

 

சோடியம் குளோரைடு

குளுக்கோஸ்

பொட்டாசியம் குளோரைடு

மேற்கண்ட அனைத்தும்

 

2.  நமது குடலில் சரியான அளவு சோடியம் உள்ள போது ………………….. நிகழ்வின் மூலம் குடல் நீரை உறிஞ்சுகிறது.

 

நீர் உறிஞ்சுதல்

நீர்ப்போக்கு

சவ்வூடு பரவல்

எதிர் சவ்வூடு பரவல்

 

3.  இரைப்பை நீரில் உள்ளது.............

 

அசிட்டிக் அமிலம்

ஹைட்ரோகுளோரிக் அமிலம்

நைட்ரிக் அமிலம்

சல்பியூரிக் அமிலம்

 

4.  சுடரின் ஒளிராத பகுதியின் நிறம்..........

 

சிவப்பு

மஞ்சள்

நீலம்

கருமை

 

5.  பின்வருவனவற்றுள்  எது தீயணைப்பானாக பயன்படுகிறது?

 

H2

O2

CO2

CH4

 

6.  தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேற்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆன்டிசெப்டிக் எனப்படும்.

 

சரி

தவறு

 

7. செயற்கையான உப்புநீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையும், சோடியம் உப்பையும் உறிஞ்சுகிறது.

 

சரி

தவறு'

 

8. பாரசிட்டாமால் புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை அதிகரித்து வலி மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது.

 

சரி

தவறு

 

9.  ஒரு பொருள் ஆக்சிஜனுடன் வினைபுரியும் எந்த நிகழ்வும் ஆக்சிஜனேற்ற வினை எனப்படும்.

 

சரி

தவறு

 

10. ஒரு தீயணைப்பான் காற்று விநியோகத்தை துண்டித்து, எரிபொருளின் வெப்பநிலையைக் குறைத்து தீ எரிதலை கட்டுப்படுத்துகிறது.

 

சரி

தவறு

 

11. கூற்று (A) : அனைத்து எரிதல் வினைகளும் வெப்பம் உறிஞ்சும் வினைகள்

காரணம் (R) : அனைத்து எரிதல் வினைகளிலும் வெப்பம் வெளிப்படுகிறது.

 

(A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்

(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.

(A) சரி ஆனால் (R) தவறு

(A) தவறு ஆனால் (R) சரி

 

12.  கூற்று (A) : வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை ORS மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.

காரணம் (R) : வயிற்றுப் போக்கின் போது, நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரை வெளியேற்றுவதால் உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.

 

(A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்

(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.

(A) சரி ஆனால் (R) தவறு

(A) தவறு ஆனால் (R) சரி

 

 

13.  ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் ……………………. என அழைக்கப்படுகிறது.

 

கொதிநிலை

உருகுநிலை

சிக்கலான வெப்பநிலை

எரிவெப்பநிலை

 

14. உடலின் திரவத்தில் ....... க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

10%

20%

30%

40%

 

15. நமது வயிற்றுப் புறணிச் செல்கள்  ............. வரையிலான pH கொண்ட

அமிலத்தைத் தாங்குமாறு 

வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

1-3

3-5

5-7

7-9

 

16. ......... ஆம் ஆண்டில் டாக்டர்.

அலெக்சாண்டர் ஃப்ளெமிங் என்ற பிரிட்டிஷ்

நுண்ணுயிரியலாளர் நிமோனியாதொண்டைவலி போன்ற பல நோய்களுக்குக்

காரணமான ஸ்டேஃபிளோகோகஸ்

பாக்டீரியாவை அதற்குண்டான

பாக்டீரியாவளர்தளத்தில் (Bacterial culture)

பாக்டீரியா வளர்ப்பதற்கான ஆராய்ச்சிகளை

மேற்கொண்டார்.

 

1918

1928

1938

1948

 

17. குளோராபினி்கால் மற்றும் டெட்ராசைக்ளின் போன்றவை புதிய வகை ஆண்டிபயாடிக்குகள் ஆகும்.

 

சரி

தவறு

 

18. ............. இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற

முதல் மயக்கமூட்டும் மருந்தினைப்

பிரித்தெடுத்தார்.

 

1660

1760

1860

1960

 

19. நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய்

எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற

வேதிப்பொருளை வெளியிடுகிறது.

 

சரி

தவறு

 

Answer key PDF
👉👉 Click Here 👈👈

20. பாரசிட்டமால் மிகவும் பொதுவான, நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆகும். இது தவிர ஆஸ்பிரின், இபுருஃபன், டைக்ளோபினாக் ஆகியவை உடல் வெப்பம் தனிப்பி மற்றும் அழற்சி நீக்கியாகும்.

 

சரி

தவறு

 

21. 1. பூண்டு, 2. மஞ்சள், 3. சோற்றுகற்றாலை

4. வெங்காயம், 5. முள்ளங்கி ஆகியன ........

 

இயற்கை ஆண்டிசெப்டிக்

செயற்கை ஆண்டிசெப்டிக்

இரண்டும்

எதுவுமில்லை

 

22.  ...............   பாதிப்பு ஒருவரின் கண்கள், மூக்கு, தொண்டை, நுரையீரல், தோல் அல்லது இரைப்பை, இரத்தம் மற்றும் குடல் போன்ற இடங்களில் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

 

ஒவ்வாமை

ஆண்டிசெப்டிக்

உடல் வெப்பம் தனிப்பி

வலிநிவரணிகள்

 

23. எரிதல் என்பது, ஓர் எரிபொருள்

ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில்

நிகழும் வேதி வினையாகும். இவற்றில்

வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும்

வெளியிடப்படும்.

 

சரி

தவறு

 

24. தீப்பிடித்தலின் வேதிவினை:

ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = ............

 

நீர்

தீ

கார்பன்

அனைத்தும்

 

25. மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது. வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல்

எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது

சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின்

அடா்த்தியை விட குறைவாக இருப்பதால்

சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி

இருக்கின்றது.

 

சரி

தவறு

 

26. தீயனைப்பான் எத்தனை வகையாக வகைப்படுத்தப்படுகிறது?

 

நான்கு

ஐந்து

ஆறு

ஏழு

 

27. நெருப்பின் வகுப்புகள் எத்தனை வகைப்படும்?

 

நான்கு

ஐந்து

ஆறு

எழு

 

28. 1 கிலோ எரிபொருள் முழுமையாக எரிந்து

வெளியிடப்படும் வெப்பத்தின் அளவு அதன்

கலோரிஃபிக் மதிப்பு என்று

அழைக்கப்படுகிறது.

 

சரி

தவறு

 

29.ராணி தேனீக்களின் வேலை

என்னவென்றால் மலர்களில் உள்ள

தேனைச் சேகரிக்கும், மேலும் அவை

இளந்தேனீக்களை வளர்க்கும், தேன்

கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி

செய்யும், தேன் கூட்டைப் பாதுகாக்கும்.

 

சரி

தவறு

 

30. கம்பளியை உருவாக்க எத்தனை படிகள் உள்ளன.?

 

நான்கு

ஐந்து

ஆறு

ஏழு

 

31. ஒரு முதிர்ந்த பெண் பட்டுப் பூச்சி சுமார்

........ முட்டைகளை இடும்.

 

50

500

5000

50000

 

32. பட்டு உற்பத்தியில், உலகிலேயே ............. இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு.

 

முதலாவது

இரண்டாவது

மூன்றாவது

நான்காவது

 

33. பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற

பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆந்தராக்ஸ்.

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட,

விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு

வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும்

ஆந்தராக்ஸ் நோய் எற்பட வாய்ப்புள்ளது.

 

சரி

தவறு

 

 

34. இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர், .......ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களைக் அழிக்காமல், அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.

 

1990

1991

1992

1993

 

35. விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு

செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவிற்கு விலங்கு வளர்ப்பு (Animal Husbandry) என்று பெயர்.

 

சரி

தவறு

 

36. நமது சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்ப

வெப்பநிலை மற்றும் மாற்ற சார்ந்த அமைச்சகம், விலங்குகளைத் துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க .......... ஆம் ஆண்டு, நான்கு புதிய சட்டங்களை கொண்டுவந்த து

 

1950

1960

1970

1980

 

37. லிப்ரெஆபிஸ் உலகம் முழுவதும் கோடிக்

கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும்

ஒரு சக்திவாய்ந்த மற்றும் இலவச அலுவலக

பயன்பாட்டு தொகுப்பு மென்பொருள் ஆகும்

 

சரி

தவறு

 

Answer key PDF
👉👉 Click Here 👈👈

38. எழுத்தாற்றல், புத்தகங்கள், அறிக்கைகள்,

செய்திமடல்கள், கையேடுகள், மற்றும் பிற

ஆவணங்களைத் தோற்றுவிப்பதற்கு ............. ஒரு கருவியாகும்.

 

உரை ஆவணம் (Word செயலி)

அட்டவணைச்செயலி (Spreadsheet)

நிகழ்த்துதல் (Impress)

படங்கள் வரைதல் (Draw)

 

 

39. சிறப்பு விளைவுகள், அசைவூட்டம் மற்றும்

வரைதல் கருவிகள் போன்ற பொதுவான

மல்டிமீடியா விளக்கக்காட்சி உருவாக்க

பயன்படுவது .....................?

 

உரை ஆவணம் (Word செயலி)

அட்டவணைச்செயலி (Spreadsheet)

நிகழ்த்துதல் (Impress)

படங்கள் வரைதல் (Draw)

 

40. ஒரு உயர் முடிவு அட்டவணையிலிருந்து

எதிர்பார்க்கப்படும் அனைத்து மேம்பட்ட

பகுப்பாய்வுகளை வரைபடங்கள் (Chart)

மற்றும் முடிவு செய்யும் அம்சங்களை

.............. கொண்டுள்ளது.

 

உரை ஆவணம் (Word செயலி)

அட்டவணைச்செயலி (Spreadsheet)

நிகழ்த்துதல் (Impress)

படங்கள் வரைதல் (Draw)

 

41. ........ என்பது எளிய வரைபடங்கள்

அல்லது பாய்வு படங்கள் (Flowcharts) முதல்

3டி ஆர்ட்வேலை வரை அனைத்தையும்

உருவாக்கும் ஒரு வெக்டர் வரைதல் கருவி

ஆகும்.

 

நிகழ்த்துதல் (Impress)

உரை ஆவணம் (Word செயலி)

படங்கள் வரைதல் (Draw)

அட்டவணைச்செயலி (Spreadsheet)

 

42. ஒரு ஆவணத்தில் வேலை முடிந்தவுடன் அந்த கோப்பினை மூடி விட File → open என்ற

கட்டளையை பயன்படுத்தலாம்.

 

சரி

தவறு

 

43. Format கருவிப்பட்டையில் உள்ள Font Size கிளிக் செய்து கீழ்தோன்றும் பட்டியலிலிருந்து,

தேவையான அளவு ஒன்றை கிளிக் செய்யவும். தேர்ந்தெடுத்த எழுத்துருவின் அளவில் உரை

மாறுகிறது.

 

சரி

தவறு

 

44. பிரித்தெடுப்பவரின் நோய்

என்றழைக்கப்படுவது ...............

 

ஆஸ்துமா

டைஃபாய்டு

ஆந்தராக்ஸ்

காலரா

 

45.  வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் _________ ஆடைகள் தயாரிக்க உதவுகிறது.?

 

கால்

கை

உரோமம்

தலை

 

46. _________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.

 

அமிலநீக்கி

ஆண்டிபைரடிக்

வலிநிவாரணி

ஆண்டிஹிஸ்டமின்

 

47.  பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது. _________

 

ஹார்ட்டிகல்சர்

ஃபுளோரிகல்சர்

அக்ரிகல்சர்

செரிகல்சர்

 

48.  ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் _________ என அழைக்கப்படுகிறது.

 

கொதிநிலை

உருகுநிலை

சிக்கலானவெப்பநிலை

எரிவெப்பநிலை.

 

49.  அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு.

 

சரி

தவறு

 

50.  கூற்று : விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.

காரணம் : ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றம் முயல் கம்பளி இழைகளைத் தருகிறது.

 

கூற்றும், காரணமும் சரி

கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

கூற்றும், காரணமும் தவறு

 

Answer key PDF
👉👉 Click Here 👈👈

 WhatsApp GroupClik Here

Telegram Group -  Click Here

 

Comments

TNPSC TET TNUSRB

TNPSC TET TNUSRB



(www.EswarOnlineTest.com)
🚨 நமது Eswar Online Test மூலமாக🚨

❌*Exam Apply* ❌

வீட்டிலிருந்தே அனைத்து தேர்வுகளையும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

⭕ *IBPS*
⭕ *POST OFFICE*
⭕ *SSC*
⭕ *TRB*,
⭕ *TNPSC* , *TET* , *TNUSRB* , ......

👉 *Ration card*
👉 *Aadhar Renewal*
👉 *Aadhar address change*
👉 *Pan card name change*
👉 *Income certificate*
👉 *Community certificate*
👉 *Employment renewal*
👉 *Voter ID*
👉 *Bike insurance*
👉 *Marriage certificate*
👉 *Resume*
👉 Others.......

சேவை கட்டணம் மிக மிகக் குறைவு மட்டுமே.
Application fees + ₹60

✅WhatsApp No:9788929037





Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Contact Phone Number +91 9788929037

Name

Email *

Message *