- Get link
- X
- Other Apps
By Eswar Online Test
Eswar Online test
- Get link
- X
- Other Apps
7
ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 01 (04 - 07)
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
1. பின்வருவனவற்றுள் மிகச் சிறிய துகள் எது?
சிவப்பு இரத்த அணு
வைரஸ்
அணு
தூசி துகள்கள்
2. எது நியூக்ளியான் அல்ல?
புரோட்டான்
நியூட்ரான்
எலக்ட்ரான்
மேற்கண்ட எதுவுமில்லை
3. ஹைட்ரஜன், டியூட்டீரியம் மற்றும் டிரிட்டியம் ஆகியவற்றில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே?
0, 1, 2
1, 0, 2
1, 2, 0
2, 1, 0
4. கால்சியம் குளோரைடின் மூலக்கூறு வாய்பாடு CaCl2, எனில் கால்சியத்தின் இணைதிறன் ?
1
2
3
4
5. சோடியத்தின் இணைதிறன் ஒன்று மற்றும் ஆக்சிஜனின் இணைதிறன் இரண்டு எனில் சோடியம் ஆக்சைடின் மூலக்கூறு வாய்பாடு ______________
Na2O
2NaO
NaO2
எதுவுமில்லை
6. அணு என்பது மிகச்சிறிய பிரிக்க இயலும் துகள் என்ற அணுக்கொள்கையை ஜான் டால்டன் வெளியிட்டார்.
சரி
தவறு
7. ரூதர்போர்டு தடிமனான தங்கத் தகட்டின் மீது எதிர்மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களை மோதச் செய்து சோதனையை மேற்கொண்டார்
சரி
தவறு
Option 3
8. அணுவின் அளவவோடு ஒப்பிடும் போது அணுக்கருவானது அளவில் மிக மிகச் சிறியதாகும்.
சரி
தவறு
9. ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமம்.
சரி
தவறு
10. மீத்தேனின் வாய்பாடு CH4, ஏனெனில் ஹைட்ரஜனின் இணைதிறன் 4 ஆகும்.
சரி
தவறு
11. ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டது ஐசோபார்கள் மற்றும் ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோடோப்புகள் எனப்படும்.
சரி
தவறு
12. உட்கருவானது எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்களை குறிப்பிட்ட வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.
சரி
தவறு
13. கூற்று (A): ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோடோப்புகள் ஆகும்.
காரணம் (R): ஐசோடோப்புகள் வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையை பெற்றுள்ளன.
கூற்றும் (A) காரணமும் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம்
கூற்றும் (A) காரணமும் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம் அல்ல
கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
கூற்று (A), காரணம் (R) இரண்டுமே தவறு
14. கூற்று (A): அணுவின் மொத்த நிறையும் அதன் அணுக்கருவினுள் அமையவில்லை
காரணம் (R): அணுக்கருவினுள் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன.
கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம்
கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம் அல்ல
கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
கூற்று (A), காரணம் (R) இரண்டுமே தவறு
15. நிறை எண் (A) என்பது அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் (P) மற்றும் நியூட்ரான்களின் (N) எண்ணிக்கையின்
............. சமமாகும்.
கூடுதலுக்கு
கழித்தலுக்கு
பெருகலுக்கு
வகுதலுக்கு
16. மலரில் பெரியதாகத் தெரியும் பாகம் …………………….
அல்லி
புல்லி
மகரந்தத்தாள்
சூலகம்
17. மலரில் மகரந்தத்தாள்கள் அமைந்து சூலகவட்டம் இல்லாதிருந்தால் அதை …………………… என அழைக்கலாம்
ஆண் மலர்
பெண் மலர்
ஒருபால் மலர்
இருபால் மலர்
18. தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை …………………… விதைகள் ஆகும்.
கத்தரி
வெண்டை
ஆர்க்கிட்
சீத்தாப்பழம்
19. சூற்பை கருவுறுதலுக்குப் பின் ……………. ஆக மாறும்.
விதை
கனி
மலர்
மேற்கூறிய எதுவுமில்லை
20. ………………… ல் துண்டாதல் எனும் பாலில்லா இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
ஸ்பைரோகைரா
கரும்பு
ஈஸ்ட்
காளான்
21. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் அனைத்துக் காரணிகளும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் எனப்படும்.
சரி
தவறு
22. உறிஞ்சு வேர்கள் கஸ்குட்டா எனும் ஒட்டுண்ணித் தாவரத்தில் காணப்படுகிறது.
சரி
தவறு
23. கொல்லிகளுக்கு அகேஷியா என்னும் தாவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சரி
தவறு
24. கூற்று : நெப்பன்தஸ் தாவரத்தில் இலைகள் குடுவைகளாக மாறிப் பூச்சிகளை கவர்ந்து இழுக்கின்றன.
காரணம் : இலையின் உட்பகுதியில் சுரக்கப்படும் நொதிகளால் பூச்சிகளை உட்கொண்டு அவற்றிடமிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன.
கூற்றும் காரணம் தவறு ,
கூற்றும் காரணமும் சரி
கூற்று சரி ; காரணம் தவறு
கூற்று தவறு ; காரணம் சரி
25. கூற்று : விதைகள் இல்லாமல் மற்ற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் பாலில்லா இனப்பெருக்கம் என்கிறோம்.
காரணம் : ஈஸ்ட் மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்வது பாலினப்பெருக்கம் ஆகும்.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு; காரணம் சரி
கூற்றும், காரணமும் சரி
கூற்றும், காரணமும் தவறு
26. வாண்டா தாவரம் தொற்றுத் தாவரமாக மரங்களில் வளரும். இதன் தொற்றுவேர்களில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவும்.
சரி
தவறு
27. டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி ________________
ஈறுகளில் இரத்தக் கசிவு
பற்சிதைவு
இரத்தத் தட்டகளின் எண்ணிக்கை குறைவு
எடை இழப்பு
28. வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்
______________
வண்ணக்குருடு
இரவு குருட்டுத் தன்மை
இளம் சிவப்புக் கண் நோய்
பெலாக்ரா
29. தீவிர இரத்த சோகையினால் இளம் குழந்தைகளுக்கு _____________ தொற்று நாள்பட்ட வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.
பாக்டீரியா
வைரஸ்
புரோட்டோசோவா
கொக்கிப் புழு
30. _____________ ஆம் ஆண்டு உலகிலேமே முதன்முதலில் பென்சிலின் கண்டறியப்பட்டது.
1928
1938
1948
1926
31. ................ சத்தை ஊசியாக எடுக்காமல் மாத்திரைகளாக வாய் வழியாக உட்கொள்ளலாம்.
கால்சியம்
மெக்னீசியம்
இரும்பு
சோடியம்
32. லுகோடெர்மா என்பது தோலில் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும்.
சரி
தவறு
33. பற்கள் உணவை அரைக்கும் போது ஊக்குவிக்கப்பட்ட உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
சரி
தவறு
34. முதல்நிலை தீக்காயம் என்பது மேல்புறத் தோல் மற்றும் உட்தோல் தீயால் பாதிக்கப்படுவது.
சரி
தவறு
35. கூற்று A : அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் மாஸ்டிகேசன்’ என்று அழைக்கப்படுகிறது.
காரணம் R : உணவை அரைக்கும் போது உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
A மற்றும் R இரண்டும் சரி
A மற்றும் R இரண்டும் தவறு
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
36. கூற்று A : மண் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பொதுவாக இரத்தச் சோகை இருக்கும்.
காரணம் R : அன்றாட உணவில் புரதச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
A மற்றும் R இரண்டும் சரி
A மற்றும் R இரண்டும் தவறு
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
37. கணினியை நாம் நாடுவதற்கான காரணம் .............
வேகம்
சேமிப்புத்திறன்
இரண்டும்
எதுவுமில்லை
38. கோப்புத் தொகுப்பு என்பது ____________ உள்ளடக்கியது.
அளவான கோப்புகளை
பல கோப்புகளை
Word Document
எதுவுமில்லை
39. இவற்றுள் எது வெக்டர் கோப்பு வகை.....?
.png
.jpg
.pdf
.doc
40. இவற்றுள் எது ராஸ்டர் கோப்பு வகை?
.ai
.pdf
.png
.eps
41. மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி எதற்கு பயன்படுகிறது.?
காணொளி உருவாக்க
கோப்புகளை உருவாக்க
அசைவூட்டம் உருவாக்க
எதுவுமில்லை
42. மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தப்படும் தெரிவு எது?
BEGIN A STORY
IMPORT PICTURES
SETTINGS
VIEW YOUR STORY
43. கூற்று : வாய்ச் சுகாதாரம் நல்லது.
காரணம் : நல்ல பற்கள் ஆரோக்கியமான திசுக்களைக் கொண்ட ஈறுகளால் சூழப்பட்டுள்ளன.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி. ஆனால். காரணம் தவறு. .
கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
44. கூற்று : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
காரணம் : உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல் மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி. ஆனால். காரணம் தவறு.
கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
45. கூற்று : பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறுகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
.
46. கூற்று : கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.
காரணம் : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
47. கூற்று : ஓர் அணு மின்சுமையற்றது, நடுநிலையானது
காரணம் : அணுக்கள் சம எண்ணிக்கையிலான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டவை.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
48. கூற்று : ஓர் அணுவின் நிறை என்பது அதன் உட்கருவின் நிறையாகும்.
காரணம் : உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
49. கூற்று : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.
காரணம் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
50. அணுவின் உட்கருவைச் சுற்றி புரோட்டான்கள் காணப்படுகின்றன.
சரி
தவறு
WhatsApp Group– Clik Here
Telegram Group - Click Here
Telegram Group | WhatsApp Group |
Instagram Page | Face book Page |
Home | |
---|---|
Join Social Media Groups |
Comments