6 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்

 

6 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்

 

WhatsApp Group – Clik Here

Telegram Group –  Cere Here

 

 Answer key PDF 

👉👉 Click Here 👈👈

 

 

கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பாரதியார் இயற்றிய நூல்களாக கருதப்படாதது எது? *

 

பாஞ்சாலி சபதம்

கண்ணன் பாட்டு

குயில் பாட்டு

ஞானரதம்

 

" கடல் நீர் முகந்த காமஞ்சூழ் எழிலி" என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் *

 

தொல்காப்பியம்

பதிற்றுப்பத்து

கார் நாற்பது

நற்றிணை

 

மேதகு அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நூல்கள் *

 

அக்னி சிறகுகள், திருக்குறள்

இந்தியா 2020, விளக்குகள் பல தந்த ஒளி

சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, திருக்குறள்

திருக்குறள், விளக்குகள் பல தந்த ஒளி

 

" தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடல் என்ற பாடல் வரிகள்" பாரதிதாசன் கவிதைகள்" என்ற நூலில் __________ எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளன. *

 

அமுது

புகழ்

அமிழ்தம்

தமிழ்

 

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ள இடம் *

 

இந்தியா

பாகிஸ்தான்

அமெரிக்கா

சீனா

 

வலசை போதலின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில் தவறானது *

 

தலையில் சிறகு வளர்தல்

பறக்க சிரமப்படுதல்

இறகுகளின் நிறம் மாறுதல்

உடலில் கற்றையாக முடி வளர்தல்

 

தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக விளங்கிய நகரம் *

 

பூம்புகார்

கொற்கை

மதுரை

தூத்துக்குடி

 

"மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்? *

 

பாரதியார்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாரதிதாசன்

திரு. வி. க

 

விடுபட்ட சொற்களை கண்டறிக: யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் ………………………… …………………………. …………………….. *

 

சாந்தணையும் கல்லா வாறு

சாந்துணையும் கல்லாத வாறு

சாந்தணையும் கல்லாத வாறு

சாந்துணையும் கல்லா வாறு

 

தென் திசைக் குமரி ஆடி வடத்திசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும் பாடல் வரிகளை எழுதியவர் யார்? *

 

பாரதியார்

பாரதிதாசன்

சத்திமுத்தப் புலவர்

ஒட்டக்கூத்தர்

 

" குளிர்ந்த நீரில் குளித்தால்
 
கூந்தல் அடிக்கும் என்று
 
வெந்நீரில் குளித்தால்
 
மேலே கருக்குமென்று "
 
இவ்வடியில் பயின்று வரும் அணி *

 

இயல்பு நவிற்சி அணி

உயர்வு நவிற்சி அணி

தன்மை நவிற்சி அணி

தற்குறிப்பேற்ற அணி

 

தேசிய விநாயகனார் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்க. *

 

தேசிய விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்

இவர் 31 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.

ஆசிய ஜோதி ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு எழுதிய லைட் ஆஃப் ஆசியா எனும் நூலை தழுவி அமைந்தது.

 

ஞ வரிசையில் உள்ள எழுத்துக்களில் சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களின் எண்ணிக்கை *

 

நான்கு

ஆறு

எட்டு

பன்னிரண்டு

 

"பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்"  என்ற வரிகளுக்கு உரிமையானவர் *

 

பாரதிதாசன்

வண்ணதாசன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சுரதா

 

திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்ட பெற்றவர் *

 

மாணிக்கம்

அயோத்திதாசர்

கவிஞரேறு

துரைராசு

 

2016ம் ஆண்டு எந்த நகரில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது? *

 

கனடா

ரியோ

போர்ச்சுகல்

ஸ்வீடன்

 Answer key PDF 

👉👉 Click Here 👈👈

பொருத்துக :
1.
பண்டம் - a) Heritage
2.
கடற்பயணம்- b)Commodity
3.
பாரம்பரியம் - c)Voyage
4.
வணிகர்- d) Merchant *

 

a b c d

b c a d

c d a b

a c d b

 

தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல் *

 

தொல்காப்பியம்

திருக்குறள்

தேவாரம்

சிலப்பதிகாரம்

 

மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை *

 

8

7

6

5

 

 

ஊக்கமது கைவிடேல் என்பது அவ்வையாரின் ஆத்திச்சூடி இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடு *

 

விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்

சொல்லுக சொல்லில் பையனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திருந்து நோக்க குழையும் விருந்து

 

 

சுட்டு எழுத்துக்கள் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தேர்ந்தெடு: *

 

அ இ உ ஆகிய மூன்று எழுத்துக்களும் சுட்டெழுத்துக்கள் ஆகும்.

தற்போது உ என்னும் சுட்டெழுத்து பயன்பாட்டில் இல்லை.

அ இ ஆகிய சுட்டெழுத்துக்கள் அந்த இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளை தருவது சுட்டுத் திரிபு எனப்படும்.

அவ்வனம், இம்மலை, இந்நூல் ஆகிய சொற்கள் அகச்சுட்டு சொற்களுக்கு மிகச் சரியான உதாரணமாகும்.

 

 

நூலகத்தில் படித்து தம் வாழ்வு உயர்நிலை அடைந்தவர்களுள் மாறுபட்டவர் *

 

அண்ணா

அம்பேத்கர்

காரல் பியர்சன்

நேரு

 

மாமல்லபுர சிற்ப பணி தொடங்கியது முதல்  _______    காலம் வரை நடைபெற்றது. *

 

இரண்டு தலைமுறை

மூன்று தலைமுறை

நான்கு தலைமுறை

ஏழு தலைமுறை

 

 

பொருத்துக:
1.
முத்துச்சுடர் போல -a)மாடல்கள்
2.
தூய நிறத்தில் - b)தென்றல்
3.
சித்தம் மகிழ்ந்திட -c)நிலா ஒளி
4.
காணி -d)நில அளவை குறிக்கும் சொல் *

 

c a b d

c b a d

a b d c

d b a c

 

 

மணிமேகலை கையில் இருந்த அமுதசுரப்பியில் உணவிட்ட  பெண் *

 

ஆதிரை

தீப திலகை

காயசண்டிகை

கோமுகி

 

 

ரௌலட் சட்டம் எனும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தபோது சென்னைக்கு வந்த தலைவர் *

 

டாக்டர் அம்பேத்கர்

மகாத்மா காந்தி

நேதாஜி

ஜி யு போப்

 

மூதுரை என்ற சொல்லுக்கு ____________ என்பது பொருள். *

 

மூத்தோர் கூறும் அறிவுரை

சான்றோர் கூறும் கருத்து

வரியோர் கூறும் கருத்து

நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு

 

 

”அன்பினில் இன்பம் காண்போம்அறத்தினில் நேர்மை காண்போம்” என்ற பாடல் வரியினை எழுதியவர் யார்? *

 

பாரதிதாசன்

முத்தரையனார்

கலீப் கிப்ரான்

நாமக்கல் கவிஞர்

 

வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு *

 

1780

1750

1736

1796

 

 

"தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை"  என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் *

 

சுரதா

சுஜாதா

தாராபாரதி

பாரதி

 

" கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு " என்ற கூற்று யாருடையது *

 

கலில் கிப்ரான 

புவியரசு

சுரதா

தாராபாரதி

 

 

முடியரசன் இயற்றிய நூல்களில் மாறுபட்டது *

 

பூங்கொடி

வீர காவியம்

விரல் நுனியில் வெளிச்சங்கள்

காவியப் பாவை

 

காமராசருக்கு நடுவணரசு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு *

 

1956

1976

1986

2006

 

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் - இன்ப தமிழ் எங்கள் கவிதைக்கு வாரியத்தின் வாள்!!! என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது? *

 

கைம்பெண்

பெண்கல்வி

இன்பத்தமிழ்

பொதுவுடைமை

 

"சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" இக்குறள் யாரைப் பற்றி குறிப்பிடுகிறது *

 

தொழிலாளி

முதலீட்டாளர்

நுகர்வோர்

வணிகர்கள்

 

கீழ்க்காணும் தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்ந்தெடுக்க.
1.
ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்
2.
ஓர் இரவும் பகலும் சேர்ந்தது ஒருநாள்
3.
ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
4.
ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள் *

 

1 சரி

3 சரி

2 சரி

4 சரி

 

தாழம்பூ எந்த திணைக்குரிய மலர் *

 

குறிஞ்சி

முல்லை

மருதம்

நெய்தல்

 

" பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்"  என்ற கூற்று யார் யாரிடம் கூறியது? *

 

ராஜாஜி, நேரு

பாரதி, காந்தி

காந்தி, ராஜாஜி

காந்தி, நேரு

 

 

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் தமிழ் சொற்களில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்? *

 

வேளாண்மை, உழவர்

பாம்பு, வெள்ளம்

முதலை, கோடை

நிறம், பூக்கள்

 

 

"விழும் உடலை எழுப்புதலோ ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா" இது யாருடைய கூற்று *

 

புத்தபிரான்

இயேசுபிரான்

கண்ணபிரான்

கர்ணன்

 

 

கழுத்தில் சூடுவது *

 

கணையாழி

தண்டை

தார்

மேகலை

 

உலகிலேயே முதல் முதலாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு *

 

இந்தியா

பாகிஸ்தான்

சவுதி அரேபியா

ஜப்பான்

 

வீட்டின் பயன்பாட்டிற்காக பொருட்களை வாங்குபவர் *

 

முதலீட்டாளர்

நுகர்வோர்

தொழிலாளி

விவசாயி

 

WhatsApp Group – Clik Here

Telegram Group –  Cere Here

 

 

பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1.
இலவச கட்டாய கல்விக்கான சட்டத்தை இயற்றியவர் காமராசர்.
2.
மதிய உணவு மற்றும் சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தவர் காமராஜர்.

3.
காமராசர் மாணவர்கள் உயர்கல்வி பெற பல்வேறு கல்லூரிகளை புதிதாக தொடங்கியவர் *

 

கூற்றுக்கள் அனைத்தும் சரி

 

கூற்றுகள் அனைத்தும் தவறு

கூற்றுக்கள் 1,2 சரி கூற்று 3 தவறு

கூற்றுக்கள்2,3 சரி கூற்று 1 தவறு

 

 

பொருத்துக:
1.
புலவர்க்கு -a)பால்
2.
அறிவுக்கு -b)வேல்
3.
இளமைக்கு -c)நீர்
4.
விளைவுக்கு -d)தோள் *

 

a c b d

b d a c

b d c a

a d b c

 

பெருஞ்சித்திரனார்  இயற்றிய நூல்கள் அல்லாதது................ *

 

கொய்யாக்கனி

தென்மொழி

பாவியக்கொத்து

நூறாசிரியம்

 

கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி:
1.
மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது.
2.
மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. *

 

1 மட்டும் சரி

1 , 2 இரண்டும் சரி

இரண்டும் தவறு

2 மட்டும் சரி

 

கனிச்சாறு நூலானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? *

 

இரண்டு

ஐந்து

எட்டு

பத்து

 

பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1.
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாக காற்று வெளிப்படும் போது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன.

2.
வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் அ முதல் ஔ வரை உள்ள 12 உயிரெழுத்துக்களும் பிறக்கின்றன. *

 

கூற்று 1 சரி கூற்று 2 தவறு

கூற்று 2 சரி கூற்று 1 தவறு

கூற்றுக்கள் இரண்டும் சரி

கூற்றுக்கள் இரண்டும் தவறு

 

நாராய் நாராய் செங்கால் நாராய் - என்னும் பாடல் யாருடைய படைப்பு?

 

திருவள்ளுவர்

அகத்தியர்

சத்திமுத்தப் புலவர்

உடுமலை நாராயணகவி

 

வரி வடிவம் மெய்யெழுத்தை ஒத்தும், ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்தும் காணப்படும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *

 

முதல் எழுத்து

சார்பு எழுத்து

உயிர்மெய் எழுத்து

ஆய்தெழுத்து

 

பொருத்துக:
மேற்கோள்கள்                             நூல்கள்
1]
நிலம் தீ நீர் வளி             - அ.கார் நாற்பது
2]  
கடல் நீர் முகத்த           - ஆ.தொல்காப்பியம்
3]
நெடு வெள்ளூசி              - இ.நற்றிணை
4]
கோட்சுறா எறிந்தென  - ஈ.பதிற்றுப்பத்து *

 

அஆஈஇ

ஆஅஈஇ

இஈஅஆ

அஇஆஈ

 

உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் *

 

கூழைக்கடா

கடற்கொள்ளை பறவை

ஆர்டிக் ஆலா

கப்பல் பறவை

 

2019 ம் ஆண்டிற்கான திருவள்ளுவராண்டை கணக்கிடுக? *

 

2038

2050

2042

2045

 

பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்துக் கொள்வது__________ ஆகும். *

 

அன்பு

அமைதி

அடக்கம்

பொறை

 

Voice search என்பதன் தமிழ் பொருள் என்ன? *

           

தொடுதிரை

தேடுபொறி

குரல்தேடல்

வலஞ்சுழி தேடல்

 

டீப் புளுவே என்னும் மீத்திறன் கணினி எந்த ஆண்டு எந்த போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவரை தோல்வியடைய செய்தது? *

 

1995, டென்னிஸ்

1990, பேட்மிட்ன்

1997, சதுரங்கம்

1998, டேபிள், டென்னிஸ்

 Answer key PDF 

👉👉 Click Here 👈👈

பொருத்துக:
1.
விடிவெள்ளி - a)பஞ்சு மெத்தை
2.
மணல் - b)ஊஞ்சல்
3.
புயல் - c)போர்வை
4.
பனிமூட்டம் - d)விளக்கு *

 

b c d a

d a b c

d c b a

b d a c

 

பின்வரும் கூற்றுக்களில் தவறானதை தேர்ந்தெடு *

 

சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

சலீம் அலி தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு இட்ட பெயர் சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்பதாகும்.

உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20.

கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்திற்கு 1965 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.

 

பசுவின் முகம் போன்று அமைந்திருப்பதால், …………………………………. கோமுகி என்னும் பெயரைப் பெற்றது. *

 

வைகை

நர்மதா

கங்கா

பொய்கை

 

ராமன் விளைவு எந்த ஆண்டு எந்த தினம் வெளியிடப்பட்டது? *

 

1928 பிப்ரவரி 28 நாள்

1928 பிப்ரவரி 30 நாள்

1928 பிப்ரவரி 15 நாள்

1928 பிப்ரவரி 20 நாள்

 

 

பின்வரும் கூற்றுக்களை ஆராய்க *

 

காரல் கபெக் என்பவர் செக் நாட்டைச் சார்ந்த நாடக ஆசிரியர்.

இவர் 1921 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் ரோபோ என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்.

ரோபோ என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள்.

1997 ஆம் ஆண்டு கேரி கேஸ் ப்ரோ என்பவருடன் டிப் புளூ என்னும் மீத்திறன் கணினி போட்டியிட்டது.

 

பொருத்துக:
1.
விழை         - அ.மெலிந்து போதல்
2.
இளை          - ஆ.விரும்பு
3.
இழை           - இ.புடவை
4.
கூறை          - ஈ.நூல் இழை

*

 

ஆ அ ஈ இ

அ ஆ இ ஈ

ஈ இ ஆ அ

இ அ ஈ ஆ

 

 

பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் ________  நூற்றாண்டை சேர்ந்தவன். *

 

ஏழாம்

ஐந்தாம்

மூன்றாம்

ஒன்பதாம்

 

 

'மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளம்படுத்திஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்றபேராக்கி வாழ்ந்த பெருமை அவன் பெற்றான்’ என்ற பாடல் வரிகள் யாருடையது? *

 

பாரதிதாசன்

முடியரசன்

வாணிதாசன்

கண்ணதாசன்

 

தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் *

 

திருவாசகம்

திரிகடுகம்

திருப்பாவை

திருக்குறள்

 

" நெல்லை கொடுத்து அதற்கு பதிலாக உப்பை பெற்றனர் " என்பது சங்க கால இலக்கியங்களில் காணப்படுகின்ற செய்தி.இது காணப்படும் நூல *

 

நற்றிணை

குறுந்தொகை

அகநானூறு

பட்டினப்பாலை

 

 

காந்தியடிகள் காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளும் போது எந்த ஊரில் தங்கினார்? *

 

கானாடுகாத்தான்

கானாடுகான்

கானாடுப்புரம்

கானாடுபாளையம்

 

 

" மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு " இக்குறளில் உள்ள இடைச்சொல்லை தேர்ந்தெடு *

 

ஐ

இன்பம்

மற்று

உம்

 

உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்? *

 

கண்ணதாசன்

புத்தர்

கவிமணி

பாரதியார்

 

பின்வருவனற்றுள் சரியானது எது/எவை?
i]
காமராசர் கருப்பு காந்தி என்று அழைக்கப்படுகிறார்.
ii]
காமராசர் பெண்கல்விக்கு வித்திட்டார்.
iii]
காமராசர் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
iv]
காமராசர் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார். *

 

i, ii, iii சரி

i, iii, iv சரி

iv, ii, i சரி

ii, iii, iv சரி

 

எத்தனை கிலோ மதிப்புள்ள செயற்கை கோளை விண்ணிற்கு இந்தியா அனுப்பியுள்ளது? *

 

550 கிலோ

380 கிலோ

420 கிலோ

525 கிலோ

 

" சுதேசி நவாப் சங்கம் " என்ற கப்பல் நிறுவனத்தை வ.உ.சி பதிவு செய்த ஆண்டு *

 

1906

1908

1919

1928

 

 

பின்வரும் கூற்றுக்களை ஆராய்ந்து தவறான கூற்றினை தேர்வு செய்க *

 

வல்லின எழுத்துக்களுக்கு மெல்லின எழுத்து இன எழுத்து ஆகும்.

சொல்லில் உயிர் எழுத்துக்கள் சேர்ந்து வருவது இல்லை.

அளபெடையில் மட்டுமே அதன் இனம் ஆகிய உயிர் குறில் எழுத்து சேர்ந்து வரும்.

இடையின எழுத்துக்கு வல்லின எழுத்துக்கள் இணை எழுத்தாக அமையும்.

 

கிழவனோடு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சிறுவனின் பெயர் என்ன? *

 

சாண்டியாகோ

மனோலின்

எர்னெஸ்ட்

ஹெனிங்

 

பொருத்துக :
1.
இயல் தமிழ்-a) உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டும்
2.
இசைத்தமிழ் -b)உள்ளத்தை மகிழ்விக்கும்
3.
நாடகத் தமிழ்-c) எண்ணத்தை வெளிப்படுத்தும் *

 

c b a

a c b

b c a

c a b

 

 

பொருத்துக :
அ.பொற்கோட்டு -1.அச்சம் தரும் கடல் ஆ.நாம நீர்-2. பொன்மயமான சிகரத்தில்
இ.கொங்கு -3.ஆணைச் சக்கரம்
ஈ.திகிரி -4.மகரந்தம் *

 

2 3 4 1

2 1 4 3

3 2 1 4

4 3 2 1

 

பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1.
கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும்.பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல்,திருக்குறள்,கார் நாற்பது, திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

2.
போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்து செய்தி புறநானூறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

3.
சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட உன்னை புண்ணை நரம்பினால் தைத்த செய்தி நற்றிணை எனும் நூலில் காணப்படுகிறது. *

 

கூற்றுக்கள் அனைத்தும் சரி

கூற்றுக்கள் 1,3 சரி கூற்று 2 தவறு

கூற்றுக்கள் 1,2 சரி கூற்று 3 தவறு

கூற்றுக்கள் 2,3 சரி கூற்று 1 தவறு

 

வேலுநாச்சியார் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்த ஆண்டு *

 

1736

1746

1756

1780

 

பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய கூற்று *

 

அவ்வையார்

பரிதிமாற் கலைஞர்

பெருஞ்சித்திரனார்

பட்டுக்கோட்டைபட்டுக்கோட்டை

 

 

தொலைவில் தோன்றிய பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்தவர் யார்? இதனை பற்றி கூறும் நூல்? *

 

கெப்ளர், திருவள்ளுவர்

கலீலியோ, திருவள்ளுவமாலை

தாலமி, சிலப்பதிகாரம்

நீயூட்டன், பெரியபுராணம்

 

வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க வேண்டும் என்று யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள். இந்த செய்தியினை வேலுநாச்சியாரிடம் கூறியவர் யார்? *

 

குறு நில மன்னர்கள், பெரிய மருது

குறு நில மன்னர்கள், சின்ன மருது

உடையாள், தாண்டவராயர்

உடையாள், மருது சகோதரர்கள்

 

”உழைக்கும் போது நீங்கள்புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்” என்ற பாடல் வரிகள் யாரால் எழுதப்பட்டது? *

 

கலீ இம்ரான்

கலீல் கிப்ரான்

சலீம் கிப்ரான்

சலீம் இம்ரான்

 

பின்வருவனவற்றுள் சரியான தொடரை தேர்வு செய்க *

 

ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்

அது இனிய பாடல்

அது நகரத்திற்குச் செல்லும் வழி

 

பொருத்துக:
சொல்.                                 இடம்பெற்றுள்ள நூல்
மீன்,செய் - அ. திருக்குறள்,தொல்காப்பியம்
அன்பு, உயிர், மகிழ்ச்சி - ஆ. குறுந்தொகை
ஒழி,முடி - இ. பெரும்பாணாற்றுபடை
பார் - ஈ. தொல்காப்பியம் *

 

ஆஅஈஇ

அஆஇஈ

இஈஅஆ

அஇஈஆ

 

 

தேசிய அறிவியல் நாள் *

 

ஜனவரி 25

பிப்ரவரி 28

மார்ச் 12

ஏப்ரல் 28

 

வேலுநாச்சியாருக்கு சிவகங்கையை மீட்க 5000 குதிரை படைகளை அனுப்பியவர் யார்? அவர் எந்த பகுதியினைச் சேர்ந்தவர்? *

 

பெரிய மருது, வேலூர்

சின்ன மருது, இராமநாதபுரம்

ஐதர் அலி, மைசூர்

மருது சகோதரர்கள், திண்டுக்கல்

 

சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை சிதம்பரனார் எந்த ஆண்டு எந்த மாதம் தொடங்கினார்? *

 

1906, அக்டோபர் 16ம் நாள்

1908, செப்டம்பர் 17ம் நாள்

1907, மார்ச் 20ம் நாள்

1910, டிசம்பர் 9ம் நாள்

 

 

சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து விடுப்பட்ட இடத்தினை நிரப்புக.
அ. இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் …………………… முக்கனியோ!
ஆ. குளம் வெட்டி, அணைக்கட்டிக் குடிமக்களின் பசியினைப் போக்கும் …………………………… முத்தமிழோ! *

 

சேர நாட்டின், பாண்டிய நாட்டின்

பாண்டிய நாட்டின், சோழ நாட்டின்

சோழ நாட்டின், பாண்டிய நாட்டின்

சோழ நாட்டின், சேர நாட்டின்

 

மீனவர்களுக்கு வலைவீசிப் பிடிக்கும் மீன்களே ………………………, அவர்களுக்கு தெரிகின்ற முழு நிலவு தான் ………………………….., மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் …………………….. ஆகும். *

 

கண்ணாடி, தவம், செல்வம்

தவம், செல்வம், கண்ணாடி

செல்வம், கண்ணாடி, தவம்

கண்ணாடி, செல்வம், தவம்

 

பொருத்துக:
இலக்கண நூல்கள் - அ.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
சங்க இலக்கியம் - ஆ.தொல்காப்பியம், நன்னூல்
அறநூல்கள் - இ. சிலப்பதிகாரம், மணிமேகலை
காப்பியங்கள் - ஈ. நாலடியார், திருக்குறள் *

 

ஆஅஈஇ

அஈஇஆ

அஇஆஈ

இஈஆஅ

 

”மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வு என்கிற மேலாடை!"  என்ற பாடல் வரியில் கொடுக்கப்பட்டுள்ள ‘மெய்’ என்பதன் பொருள்? *

 

உடல்

உள்ளம்

உண்மை

உணர்வு

 

கிழவனும் கடலும் என்ற நூலானது எந்த வருடம் நோபல் பரிசை பெற்றது? *

 

1967

1956

1954

1968

 

தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிப்பெயர்த்தவர் யார்? *

 

கலீல் கிப்ரான்

புவியரசு

கிப்ரான்

ஜான் பனியன்

 

இடுகுறி சிறப்புப் பெயரை தேர்ந்தெடு *

 

வயல்

மீன்கொத்தி

பறவை

வாழை

 

" விடியலில் துயில் எழுந்தேன் " என்பது *

 

காலப்பெயர்

சினைப் பெயர்

பண்புப் பெயர்

தொழிற்பெயர்

 

 

தமிழ்நாட்டின் தலைச்சிறந்த துறைமுகமாகப் ……………………………. விளங்கியது. அவற்றின் வாயிலாக …………………….. பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. …………………………….. பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. *

 

தூத்துக்குடி, உள்நாட்டு, தமிழ்நாட்டு

புதுச்சேரி, தமிழ்நாட்டுப், உள்நாட்டு

மெரீனா, வெளிநாட்டு, தமிழ்நாட்டுப்

பூம்புகார், வெளிநாட்டுப், தமிழ்நாட்டுப்

 

___________ எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வராது. *

 

உயிர் எழுத்து

மெய் எழுத்து

ஆயுத எழுத்து

உயிர்மெய் எழுத்து

 

நமது இந்திய அரசாங்கம் வேலு நாச்சியாருக்கு தபால் தலை வெளியிட்ட நாள் *

 

01.01.2008

1.12.2008

31.12.2008

10.11.2008

 

கைலாஷ் சத்யார்த்தி உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக _______  நாடுகளில் _________கிலோமீட்டர் தூரம் நடை பயணம் சென்றுள்ளார். *

 

30, 8000

103, 3600

103, 80000

301, 80000

 Answer key PDF 

👉👉 Click Here 👈👈

WhatsApp Group – Clik Here

Telegram Group –  Cere Here

 

 

Comments

TNPSC TET TNUSRB

TNPSC TET TNUSRB



(www.EswarOnlineTest.com)
🚨 நமது Eswar Online Test மூலமாக🚨

❌*Exam Apply* ❌

வீட்டிலிருந்தே அனைத்து தேர்வுகளையும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

⭕ *IBPS*
⭕ *POST OFFICE*
⭕ *SSC*
⭕ *TRB*,
⭕ *TNPSC* , *TET* , *TNUSRB* , ......

👉 *Ration card*
👉 *Aadhar Renewal*
👉 *Aadhar address change*
👉 *Pan card name change*
👉 *Income certificate*
👉 *Community certificate*
👉 *Employment renewal*
👉 *Voter ID*
👉 *Bike insurance*
👉 *Marriage certificate*
👉 *Resume*
👉 Others.......

சேவை கட்டணம் மிக மிகக் குறைவு மட்டுமே.
Application fees + ₹60

✅WhatsApp No:9788929037 ✅





Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Contact Phone Number +91 9788929037

Name

Email *

Message *