- Get link
- X
- Other Apps
By Eswar Online Test
Eswar Online test
- Get link
- X
- Other Apps
6 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
பருவம் 2 (வரலாறு
1-3)
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
1. வேதகாலம்
–இந்திய வரலாற்றில் கி.மு.
(பொ.ஆ.மு)
............... காலகட்டம்.
'வேதங்கள்' என்பதில் இருந்து
இப்பெயரைப்
பெற்றது.
1000 - 500
1500 - 600
2000 - 700
2500 - 800
2. ரிக்வேத
காலத்தில் ஆரியர்களின்
வாழ்விடம் ............. ஆகும். அப்போது
அப்பகுதி ‘சப்த சிந்து’
அதாவது ஏழு ஆறுகள்
ஓடும் நிலப்பகுதி என்றழைக்கப்பட்டது.
குஜராத்
பஞ்சாப்
ராஜஸ்தான்
தமிழ்நாடு
3. நான்கு
வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள்
மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே
............. ஆகும்.
சுருதிகள்
ஸ்மிருதிகள்
இரண்டும்
எதுவுமில்லை
4. ............. என்பது ஆகமங்கள் , தாந்திரீகங்கள்
, புராணங்கள் , இதிகாசங்கள் ஆகிய
மதம் குறித்த
போதனைகளைக் கொண்ட நூல்களாகும்.
அவை நிலையானவை அல்ல,
தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.
சுருதிகள்
ஸ்மிருதிகள்
இரண்டும்
எதுவுமில்லை
5. சுருதி
என்பது (அல்லது
எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது; இைவ வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கேட்டல்
கவனித்தல்
எழுதுதல்
பேசுதல்
6. 'ஸ்மிருதி'
என்பதன் பொருள் .........
எழுதப்பட்ட பிரதி என்பதாகும்.
முதலில்
இடையில்
இறுதியான
அனைத்தும்
7. இந்தியாவின்
தேசிய குறிக்கோள் :
“சத்யமேவ ஜெயதே” (“வாய்மையே
வெல்லும்”) என்ற வாக்கியம்
முண்டக
............. இருந்து எடுக்கப்பட்டது.
நிகண்டில்
இதிகாசத்தில்
உபநிடதத்தில்
அனைத்தும்
8. சபா
– மூத்தோர்களைக் கொண்ட
மன்றம்.
சமிதி – மக்கள் அனைவரையும்
கொண்ட
பொதுக்குழு.
சரி
தவறு
9. பாலி
– இது ஒரு வரி
ஆகும். ஒருவர் தனது
விவசாய மகசூலில் அல்லது
கால்நடைகளில்
........... பங்கை இவ்வரியாகச் செலுத்த
வேண்டும்.
1/2
1/3
1/4
1/6
10. தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் .......... பிரிவுகள் (Treyi)
காணப்பட்டன.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
11. ............ இறுக்கமான வர்ண அமைப்பு
உருவாக்கப்பட்டது.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
12. ஆரியர்களின்
முதன்மை பயிர் என்ன?
யவா
பார்லி
இரண்டும்
எதுவுமில்லை
13. பின்வேத
காலத்தில் ஆரியர்கள் பண்பாடு
வர்ணம் தீட்டப்பட்ட ............ நிற மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளை
கருமை
சாம்பல்
சிவப்பு
14. ............என்னும் தங்க
நாணயங்களையும், கிருஷ்ணாலா
என்னும்
வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில்
பயன்படுத்தினர்.
நிஷ்கா
சத்மனா
இரண்டும்
எதுவுமில்லை
15. ரிக்வேத
கால மக்கள் அறிந்திருந்த
உலோகங்கள்.....
• தங்கம் (ஹிரண்யா)
• இரும்பு (சியாமா)
• தாமிரம்/செம்பு (அயாஸ்)
சரி
தவறு
16. குருகுலம்
என்னும் சொலில் .........
சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
17. பின்வேதகால
இறுதியில் வாழ்க்கையின்
............... நிலைகள் என்ற கோட்பாடு உருவாயின.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
18. பெருங்கற்காலம்
ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது.
Megalithஎன்பதுகிரேக்கச்
சொல்லாகும். ‘Mega’என்றால் பெரிய,
lithஎன்றால்‘கல்’
என்று பொருள். இறந்தவர்களைப்
புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியததால் இக்காலம்
பெருங்கற்காலம் என
அழைக்கப்படுகிறது.
சரி
தவறு
19. இந்திய
தொல்பொருள் ஆய்வுத் துறை
திருப்புவனம் தாலுகாவிலுள்ள ................ கிராமத்தில் சங்க காலத்தைச்
சேர்ந்த பழமையான நகரத்தை
அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது.
கீழடி
ஆதிச்சநல்லூர்
தூத்துக்குடி
தஞ்சாவூர்
20. ரேடியோ
கார்பன் முறையில் பையம்பள்ளிப்
பண்பாட்டின் காலம் கி.மு. (பொ.ஆ.மு) ........... என கணிக்கப்பட்டுள்ளது.
500
1000
1500
2000
21. ............... தமிழ் பிராமி எழுத்துக்களைக்
கொண்ட முந்நூற்றுக்கும் அதிகமான
மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடி
ஆதிச்சநல்லூர்
பையம்பள்ளி
கொடுமணல்
22. ......... மொழியில் ‘மென்’ என்றால்
கல், ‘கிர்’ என்றால்
“நீளமான” என்று பொருள்.
ஒரே கல்லிலான இத்தூண்கள்
இறந்தோரின்
நினைவாக செங்குத்தாக நடப்படும்.
கிரேக்கம்
லத்தின்
பிரிட்டானிய (Breton)
அராபி
23. இறந்துபோன
வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல்
நடுகல்லாகும் தனது கிராமத்தை
கொடிய விலங்குகளிடமிருந்து அல்லது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும்
முயற்சியில் மதிப்பு
வாய்ந்த மரணத்தைத் தழுவிய
வீரர்களின் நினைவாக நடப்படுவது
ஆகும்.
சரி
தவறு
24. கி.மு. (பொ.ஆ.மு) ....... நூற்றாண்டு பண்டைய இந்திய வரலாற்றில் ஒரு
முக்கியமான காலகட்டம் ஆகும்.
நான்காம்
ஐந்தாம்
ஆறாம்
மூன்றாம்
25. வரலாற்று
அறிஞர் வில் டூராண்ட்
........... காலத்தை ‘நட்சத்திரங்களின் மழை’
என்று பொருத்தமாக வர்ணிக்கிறார்.
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம்
ஆறாம்
26. சமணம்
....... தீர்த்தங்கரர்களை மையமாகக்
கொண்டது.
23
24
25
26
27. தீர்த்தங்கரர்கள் பல்வேறு காலங்களில் மதம்
தொடர்பான உண்மைகளைப் போதித்தோர்
ஆவர். முதல் தீர்த்தங்கரர்
ரிஷபர். கடைசித் தீர்த்தங்கரர்
............. ஆவார்.
அசோகர்
அக்பர்
மகாவீரர்
ரிஷிகேசர்
28. சமணம்
(Jain) என்னும் சொல் ஜினா
(Jina) என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன்
பொருள் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.
சரி
தவறு
29. கர்மாவிலிருந்து
விடுதலை பெறுவதற்கும்
மோட்ச நிலையை அடைவதற்கும்
மகாவீரர்
............. வழிகளை அறிவுறுத்தினார்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
30. மகாவீரர்
தன்னைப் பின்பற்றுவோரை
ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையை
மேற்கொள்ளக்
கூறினார். அப்படிப்பட்ட வாழ்வை
மேற்கொள்ள
....... கொள்கைகளைப் போதித்தார்.
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
31. மகாவீரரின்
தலைமைச் சீடரான
கௌதமசுவாமி, மகாவீரரின் போதனைகளைத்
தொகுத்தார். அதன் பெயர்
ஆகம சித்தாந்தம் எனப்படும்.
சரி
தவறு
32. சமணம்
எத்தனை பிரிவுகளாகப் பிரிந்தது.?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
33. மதுரையிலிருந்து
... கி.மீ தொலைவிலுள்ள
அரிட்டாபட்டி என்ற கிராமத்தில்
கலிஞ்சமலை உள்ளது. இதன்
ஒரு பகுதியில் பாண்டவர்
படுக்கை என்று அழைக்கப்படும்
சமணர் குகைகள் உள்ளன.
சமணத் துறவிகளுக்கான
கற்படுக்கைகளே பாண்டவர்
படுக்கை என அழைக்கப்படுகிறது.
15
25
35
45
34. காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம்
என்ற கிராமத்தில் ............ பழமையான சமணக் கோவில்கள்
உள்ளன. இக்கிராமம்
முன்னர் ஜைனக் காஞ்சி
என்று
அழைக்கப்பட்டுள்ளது.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
35. சித்தார்த்தா
தனது ........வது வயதில்
நான்கு
துயரம் மிகுந்த காட்சிகளைக்
கண்டார்.
19
29
39
49
36. வாரணாசிக்கு
அருகேயுள்ள, சாரநாத்
என்னும் இடத்தில் உள்ள
மான்கள் பூங்கா
என்ற இடத்தில் புத்தர்
தனது முதல் போதனைச்
சொற்பொழிவை நிகழ்த்தினார். இது
‘தர்ம
சக்ர பிரவர்த்தனா’ அல்லது
'தர்ம சக்கரத்தின்
பயணம்' என்று அழைக்கப்படுகின்றது.
சரி
தவறு
37. ........தனது
கருத்துக்களைப் பரப்புவதற்காக
சங்கம் ஒன்றை நிறுவினார்.
அதில்
உறுப்பினர்களாக இருந்த
துறவிகள் ‘பிட்சுக்கள்’ என்று
அழைக்கப்பட்டனர். அவர்கள்
மிக எளிய
வாழ்க்கையை மேற்கொண்டனர்.
மகாவீரர்
புத்தர்
இருவரும்
எவருமில்லை
38. பெளத்தப்
பிரிவுகள் எத்தனை?
2
3
4
5
39. நான்காவது
பெளத்த மாநாடு நடைபெற்ற
இடம் ?
இராஜகிருகம்
வைசாலி
பாடலிபுத்திரம்
காஷ்மீர்
40. கி.மு. (பொ.ஆ.மு.) ஆறாம் நூற்றாண்டில்
வடஇந்தியாவில் ............வகைப்பட்ட அரசுகள்
செயல்பட்டன.
இரு
மூன்று
நான்கு
ஐந்து
41. கி.மு. (பொ.ஆ.மு.) ஆறாம் நூற்றாண்டில்
சிந்து கங்கைச் சமவெளியில்
..............
மகாஜனபதங்கள் இருந்தன.
14
16
18
20
42. ......... அரச வம்சங்கள் மகதத்தை
ஆண்டன.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
43. நாளந்தா
பண்டைய மகத நாட்டில்
இருந்த
பெளத்த மடாலயம் ஆகும்.
குப்தர்களின்
காலத்தில் அது மிகப்
புகழ் பெற்ற கல்வி
மையமாகத் திகழ்ந்தது. நாளந்தா
என்னும்
சமஸ்கிருதச் சொல் நா+அலம்+தா என்ற
மூன்று சமஸ்கிருத சொற்களின்
இணைப்பில்
உருவானது. இதன் பொருள்
‘வற்றாத அறிவை
அளிப்பவர்’ என்பதாகும்.
சரி
தவறு
44. மௌரியப்
பேரரசின் மாபெரும்
தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு
...... நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு
கோபுரங்களும் இருந்தன.
44
54
64
74
45. அசோகர்
கி.மு. (பொ.ஆ.மு.) ......... ல்
கலிங்கத்தின் மீது போர்
தொடுத்தார். அப்போரில் வென்று
கலிங்கத்தைக் கைப்பற்றினார். அப்போரின்
பயங்கரத்தை அசோகரே தன்னுடைய
13வது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.
261
271
281
291
46. ருத்ரதாமனின்
ஜுனாகத்/கிர்னார்
கல்வெட்டு சுதர்சனா ஏரி
எனும்
நீர்நிலை உருவாக்கப்பட்டதைப் பதிவு
செய்துள்ளது. இதற்கான பணிகள்
சந்திரகுப்த
மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டது.
அசோகரின் காலத்தில் பணிகள்
நிறைவு
பெற்றன.
சரி
தவறு
47. மௌரியப்
பேரரசின் கடைசி அரசர்
பிருகத்ரதா அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். அவரே
........ அரசவம்சத்தை நிறுவினார்.
சுங்க
நந்த
இரண்டும்
எதுவுமில்லை
48. கிரிஸ்
நாட்டில் உள்ள ஒலிம்பியாவில்
கி.மு (பொ.ஆ.மு) ........ நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்
ஜியஸ் என்ற கடவுளுக்கு
அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது
பண்டைய உலகின் ஏழு
அதிசயங்களில் ஒன்றாகும்.
4
5
6
7
49. ......... மகாஜனபதங்களில் மகதம்
ஒரு பேரரசாய் எழுச்சி
பெற்றது.
14
16
18
20
50. சீனப்பெருஞ்சுவர்
- இது பழங்காலத்தில் கட்டப்பட்ட
தொடர்ச்சியான பல கோட்டைச்
சுவராகும் குன்-சி-ஹங் என்னும் பேரரசர்
தனது பேரரசின் வட
எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு.(பொ.ஆ.மு) மூன்றாம்
நூற்றாண்டில் இந்தச் சுவர்களை
இணைத்தார்.
சரி
தவறு
WhatsApp Group – Clik Here
Telegram Group - Click Here
| Telegram Group | WhatsApp Group |
| Instagram Page | Face book Page |
| Home | |
|---|---|
| Join Social Media Groups | |
Comments