6 ஆம் வகுப்பு அறிவியல் பருவம்- 2 (04 - 07)

 

6 ஆம் வகுப்பு அறிவியல் பருவம்- 2 (04 - 07)

 

WhatsApp GroupClik Here

Telegram Group –  Cere Here

 

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

1.  மேகங்கள் உருவாகக் காரணமான நீராவியைக் கொண்டுள்ள அடுக்கு எது?

 

அடுக்கு வளிமண்டலம்

இடைவளி மண்டலம்

அடிவளிமண்டலம்

புறவளி மண்டலம்

 

2.  பசுமைத்தாவரங்கள் உணவுத் தயாரிக்கப் பயன்படும் காற்றின் பகுதிப்பொருள்

 

N2

O2

H2

CO2

 

3.  ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வின் பெயரென்ன?

 

உள்ளெரிதல்

எரிதல்

கருகுதல்

உருகுதல்

 

 

4.  சுவாசித்தலின் போது நாம் வெளியேற்றும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் சதவீதம்...........

 

78%

16%

4%

21%

 

5.  இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படுவது..............

 

திரவ அம்மோனியா

திரவ நைட்ரஜன்

திண்ம CO2

ஹீலியம்

 

6.  கால்சியம் ஹைட்ராக்ஸைடு கரைசலினுள் CO2 யை செலுத்தினால் பால் போல் மாறுகிறது.

 

சரி

தவறு

 

7.  கார்பன் டை ஆக்ஸைடு வாயு – 57°C ல் திரவநிலைக்கு மாறுகிறது.

 

சரி

தவறு

 

8.  தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ____ ஆகும்.

 

இலைத்துளை

பச்சையம்

இலைகள்

மலர்கள்

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

9.  உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் ______ 

 

உணவிற்கு நிறம் அளிக்கிறது.

உணவிற்கு சுவை அளிக்கிறது.

உணவிற்கு புரதத்தையும், தாது உப்புகளையும் அளிக்கிறது.

உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

 

10.  இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் தூசுப் பொருட்களைக் காணமுடியும்.

 

சரி

தவறு

 

 

11.  காற்றில் உள்ள ____ மற்றும் _____ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.  

i) நைட்ரஜன்
ii)
கார்பன்-டை-ஆக்ஸைடு
iii)
மந்த வாயுக்கள்
iv)
ஆக்சிஜன்

 

i மற்றும் ii

i மற்றும் iii

ii மற்றும் iv

i மற்றும் iv

 

12.  காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும், விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும் சமன் செய்யப்படுகிறது.
விடை:

 

சரி

தவறு

 

13. தாவரங்களின் ஒளிச்சேர்க்கையின்
பொழுது வெளியாகும் ஆக்சிஜனை
விலங்குகள் தங்கள் சுவாசத்திற்குப்
பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை ........  மூலம் நாம் அறியலாம்.

 

பிரிஸ்ட்லியின் சோதனை

இன்ஜென்ஹவுஸ் சோதனை

இரண்டும்

எதுவுமில்லை

 

 

14. ............ மூலம்
ஒளிச்சேர்க்கையின் பொழுது ஆக்சிஜனை
வெளியிட சூரிய ஒளி தேவைப்படுகிறது
என்பதை அறியலாம்.. 

 

பிரிஸ்ட்லியின் சோதனை

இன்ஜென்ஹவுஸ் சோதனையின்

இரண்டும்

எதுவுமில்லை

 

15.  இப்புவியில் முதல் முதலில் உருவான செல்....................

 

யூகேரியாட்டிக் செல்

ஆல்காக்களின் செல்

பூஞ்சைகளின் செல்

புரோகேரியாட்டிக் செல்

 

16. எஸ்ஸெரிச்சியா கோலை பாக்டீரியாவின் வாழிடம் எது?

 

மண்ணில் வாழும் பாக்டீரியா

மனித சிறுகுடலில் வாழும் பாக்டீரியா

நீரில் வாழும் பாக்டீரியா

வாயு மண்டலத்தில் காணப்படும் பாக்டீரியா

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

17.  இவை ஒளியை ஈர்க்க பயன்படும் நிறமி எது?

 

பச்சையம்

பசுங்கணிகம்

குரோமோபிளாஸ்ட்

லூகோ பிளாஸ்ட்

 

18.  உறுதிப்படுத்துதல் (A) : பசுங்கணிகம் ஒரு செல் நுண்ணுறுப்பு.
காரணம் (R) : நுண்ணுறுப்பு என்பது தனிப்பட்ட அமைப்பு, பணி செய்யும் செல்லின் தனிப் பகுதி.

 

உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- A சரியாக விளக்குகிறது.

A மற்றும் R சரியானது ஆனால் R – A சரியாக விளக்கவில்லை.

A சரியானது ஆனால் R தவறானது.

A தவறு ஆனால் R சரியானது.

 

 

19.  உறுதிப்படுத்துதல் (A) : மைட்டோகாண்டிரியா செல்லின் முக்கிய நுண்ணுறுப்பு ஆகும்.
காரணம் (R) : மைட்டோகாண்டிரியா உணவு தயாரித்தலில் ஈடுபடுகிறது.

 

உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- A சரியாக விளக்குகிறது.

A மற்றும் R சரியானது ஆனால் R – A சரியாக விளக்கவில்லை.

A சரியானது ஆனால் R தவறானது.

A தவறு ஆனால் R சரியானது.

 

20.  பின்வரும் செல்களை அவற்றின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
) பாக்டீரிய செல்
) தவளையின் முட்டை
) கோழியின் முட்டை
) மனிதஅண்டம் () முட்டை

 

- - -

- - -

- - -

- - -

 

21.  நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல் எது?

 

தாவர செல்

விலங்கு செல்

நரம்பு செல்

மீட்டர்

 

22.  யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது...............

 

செல் சுவர்

நியூக்ளியஸ்

நுண்குமிழ்கள்

பசுங்கணிகம்

 

23. இலத்தீன் மொழியில்செல்லுலாஎன்பதற்கு ....... என்று பொருள் ஆகும்.

 

சிறிய அறை

பெரிய அறை

பொதுவான அறை

சமமான அறை

 

24. புரோகேரியாட்டிக் செல் 0.003
மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர்
வரையிலான விட்டம் கொண்டவை.

 

சரி

தவறு

 

 

25. எந்த செல்லில் நுண்குமிழ்கள் காணப்படுகின்றன ஆனால்
சென்டிரியோல்கள் காணப்படவில்லை.?

 

தாவர செல்

விலங்கு செல்

இரண்டும்

எதுவுமில்லை

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

26. செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது?

 

நுண்குமிழ்கள்

பசுங்கணிகம்

உட்கரு

உட்கரு உறை

 

27.  பிறந்த குழந்தைகள் _____ எலும்புகள் கொண்டுள்ளன.

 

206

200க்கும் மேற்பட்ட

300க்கும் அதிகமான

210

 

28.  மனிதர்களின் முகத்திலேயே _____ தான் மிகப் பெரியது மற்றும் உறுதியானது.

 

ஹயாய்டு எலும்பு

அங்கவடி எலும்பு

மண்டை ஓட்டு எலும்பு,

கீழ்த்தாடை எலும்பு

 

29.  இதயம் இரு சுவர்களைக் கொண்ட எந்த உறையினால் சூழப்பட்டுள்ளது?

 

புளூரா

நுண்காற்றுப்பை சுவர்

பெரிகார்டியம்

ஐரிஸ்

 

WhatsApp GroupClik Here

Telegram Group –  Cere Here

 

 

30.  மூச்சுக்கிளைக்குழல் பல நுண் குழல்களாகப் பிரிந்து இவற்றில் முடிவடைகின்றன?

 

செரிப்ரம்

தைமஸ்

நுண்காற்றுப்பைகள்

செவிமடல்

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

31. அச்சுச்சட்டகமானது மனித உடலின்
கிடைமட்ட அச்சை உருவாக்குகிறது.

 

சரி

தவறு

 

32. நமது உடலில் காணப்படும் எலும்புகளில்
மிகச்சிறியது நமது உள்காதில் உள்ள
அங்கவடி (stapes) எலும்பு ஆகும். இது 2.8
மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது
(
சராசரி நீளம்).

 

சரி

தவறு

 

33. கூற்று 1 : முன்னங்கையை மேலும், கீழும்
அசைவிக்க இருதலைத் தசை, முத்தலைத்
தசை என இரு வகைத் தசைகள்
தேவைப்படுகின்றன

கூற்று 2 : நமது முன்னங்கையை
தூக்கி உயர்த்தும்பொழுது இரு தலைத்தசை
சுருங்கி, சிறியதாகிறது, அதே சமயம் முத்தலை
தசை விரிந்து கையை மேலே உயர்த்த
உதவுகிறது. நாம் முன்னங்கையை கீழ்
இறக்கும் பொழுது முத்தலைத் தசை சுருங்கி
இருதலைத் தசை விரிவடைந்து கையை கீழே
இறக்க உதவுகிறது.

 

கூற்று 1சரி கூற்று 2 தவறு

கூற்று 2 சரி கூற்று 1 தவறு

இரண்டு கூற்றுகளும் சரி

இரண்டு கூற்றுகளும் தவறு

 

34. உணவுப் பாதையின் பாகங்கள் எத்தனை?

 

6

7

8

9

 

35. கொட்டாவி விடுதல் மூலம் நாம் அதிக
அளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி
அதிக அளவு கார்பன்டைஆக்சைடு
வெளியிடுகிறோம்.

 

சரி

தவறு

 

36. நரம்பு மண்டலமும்நாளமில்லாச் சுரப்பி மண்டலமும் இணைந்து  .......... முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன.

 

கடத்துதல்

ஒருங்கிணைப்பு

கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு

எதுவுமில்லை

 

37. நமது உடலில் 70% நீர் உள்ளது. நமது மூளையில் உள்ள சாம்பல் நிறப் பகுதியில் அதிகளவு (85%) நீர் உள்ளது. கொழுப்பு செல்களில் குறைந்த அளவு (15%) மட்டுமே உள்ளது.

 

சரி

தவறு

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

38.  சரியான விடையைத் தேர்ந்தெடு: கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?

 

உள்ளீட்டகம்

வெளியீட்டகம்

சுட்டி

மையச் செயலகம்

 

39.  கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ பயன்படுத்தலாம்.

 

நகர்த்தும் உருளை

இடது பொத்தான்

வலது பொத்தான்

எதுவுமில்லை

 

 

40.  ஒலிவடம் ______ இணைக்க பயன்படுகிறது.

 

மையச் செயலகத்துடன் கைப்பேசி

கணினியுடன் ஒலிப்பெருக்கியை

கணினி திரையை மையச் செயலகத்துடன்

கணினியுடன் ஈதர்நெட்டை

 

41.  கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?

 

யு.எஸ்.பி.

மின் இணைப்பு வடம்

எச்.டி.எம்.

அருகலை

 

42.  நுண்கணினியை _____ என அழைக்கிறோம்.

 

மேசைக்கணினி

தனியாள் கணினி

மடிக்கணினி

பலகைக் கணினி

 

43.  உள்ளீட்டுக்கருவி அல்லாது எது?

 

சுட்டி

விசைப்பலகை

ஒலிபெருக்கி

விரலி

 

44.  மையச் செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

 

ஈதர்நெட் (Ethernet)

வி.ஜி.. (VGA)

எச்.டி.எம். (HDMI)

யு.எஸ்.பி (USB)

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

45.  கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

 

ஊடலை

மின்னலை

வி.ஜி.. (VGA)

யு.எஸ்.பி. (USB)

 

 

46.  விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.

 

வெளியீட்டுக்கருவி

உள்ளீட்டுக்கருவி

சேமிப்புக்கருவி

இணைப்புக்கருவி

 

47. குறுவட்டில் (CD) சேமிக்கும் தகவல்களை வி்ட, ......... மடங்கு அதிகமாக DVD தட்டில்
சேமிக்க முடியும்.

 

5

6

7

8

 

48உதரவிதானம் என்பது மார்புக் குழியின் தரைப்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய
தட்டையான திசு.

 

சரி

தவறு

 

 

49. ஒரு தனி எலும்பு வளையாதுபல்வேறு எலும்புகள் முழங்கையில் இணைந்து கையை மடக்க உதவுகின்றன.

 

சரி

தவறு

 

 

50. ...... செல்கள் எப்போதும் கோள வடிவில் தான் இருக்கும். வட்ட வடிவில் இருக்காது.

 

தாவர

விலங்கு

இரண்டும்

எதுவுமில்லை

 Answer key PDF

👉👉 Click Here 👈👈

WhatsApp GroupClik Here

Telegram Group –  Cere Here

 

 

Comments

TNPSC TET TNUSRB

TNPSC TET TNUSRB



(www.EswarOnlineTest.com)
🚨 நமது Eswar Online Test மூலமாக🚨

❌*Exam Apply* ❌

வீட்டிலிருந்தே அனைத்து தேர்வுகளையும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

⭕ *IBPS*
⭕ *POST OFFICE*
⭕ *SSC*
⭕ *TRB*,
⭕ *TNPSC* , *TET* , *TNUSRB* , ......

👉 *Ration card*
👉 *Aadhar Renewal*
👉 *Aadhar address change*
👉 *Pan card name change*
👉 *Income certificate*
👉 *Community certificate*
👉 *Employment renewal*
👉 *Voter ID*
👉 *Bike insurance*
👉 *Marriage certificate*
👉 *Resume*
👉 Others.......

சேவை கட்டணம் மிக மிகக் குறைவு மட்டுமே.
Application fees + ₹60

✅WhatsApp No:9788929037





Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Contact Phone Number +91 9788929037

Name

Email *

Message *