6 ஆம் வகுப்பு தமிழ் இயல் 01-03 Pdf

 

6 ஆம் வகுப்பு தமிழ் இயல் 01-03

 

 Answer key PDF

👉👉 Click Here 👈👈 

 

WhatsApp GroupClik Here

Telegram Group –  Click Here

 

 

பொருத்துக

 

மேற்கோள்கள்                             நூல்கள் 

1] நிலம் தீ நீர் வளி             - .கார் நாற்பது 

2]  கடல் நீர் முகத்த           - .தொல்காப்பியம் 

3] நெடு வெள்ளூசி              - .நற்றிணை 

4] கோட்சுறா எறிந்தென  - .பதிற்றுப்பத்து

 

அஆஈஇ

ஆஅஈஇ

இஈஅஆ

அஇஆஈ

 

யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியினை வியந்து பாடியவர் யார்?

 

திருவள்ளுவர்

பாரதியார்

பாரதிதாசன்

கம்பர்

 

Voice search என்பதன் தமிழ் பொருள் என்ன?

 

தொடுதிரை

தேடுபொறி

குரல்தேடல்

வலஞ்சுழி தேடல்

 

வரி வடிவம் மெய்யெழுத்தை ஒத்தும், ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்தும் காணப்படும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 

முதல் எழுத்து

சார்பு எழுத்து

உயிர்மெய் எழுத்து

ஆய்தெழுத்து

 

கிழவனோடு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சிறுவனின் பெயர் என்ன?

 

சாண்டியாகோ

மனோலின்

எர்னெஸ்ட்

ஹெனிங்

   Answer key PDF

👉👉 Click Here 👈👈 


ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை முத்துவை பாராட்டியவர் யார்?

 

அப்துல் கலாம்

தாராபாரதி

சிவன்

கல்யாண சுந்தரம்

 

 

இந்தியாவின் வெற்றிகளாக அப்துல்கலாம் ஐயா கருதுவது?

 

உணவு உற்பத்தி

மின்சாரம் உற்பத்தி

தகவல் தொழில்நுட்பத்துறை

மேற்கூறிய அனைத்தும்

 

பன்மொழி கற்ற கவிஞராகிய ................., தமிழ் மொழியின் இனிமையை
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்என்று பாடுகிறார்.

 

பரிதிமாற்கலைஞர்

பாரதியார்

பாவனார்

திரு வி

 

தென் திசைக் குமரி ஆடி வடத்திசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும் பாடல் வரிகளை எழுதியவர் யார்?

 

பாரதியார்

பாரதிதாசன்

சத்திமுத்தப் புலவர்

ஒட்டக்கூத்தர்

 

………… பகுதியில் இருந்து தமிழகத்திற்கு செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

 

ஆசியா

ஆப்பிரிக்கா

ஐரோப்பா

அமெரிக்கா

 

உயிர் மெய் எழுத்துகளுள் …………….. எந்த எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.

 

வரிசை

வரிசை

வரிசை

வரிசை

 

சிறகடிக்காமல் கடலை தாண்டி பறக்கும் பறவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 

கப்பல் பறவை

கப்பல் கூழைக்கடா

கடற்கொள்ளை பறவை

மேற்கூறிய அனைத்தும்

 

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தி தெருப்பெருக்கம்என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?

 

பாரதிதாசன்

மகாகவி பாரதியார்

வாணிதாசன்

நாராயணக்கவி

 

தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்துக்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது?

 

உயிர் எழுத்து

மெய்யெழுத்து

ஆய்த எழுத்து

சார்பு எழுத்து

 

நுட்பமான கடினமான ஒரே மாதிரியான வேலைகளை மனிதரைவிட விரைவாக தானே செய்து முடிக்கும் எந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 

தானியங்குகள்

எந்திர மனிதன்

இரும்பு மனிதன்

ரோபோக்கள்

 

 

சொல்லின் இடையில் வராத சொற்கள் எவை?

 

மெய்யெழுத்துகள்

உயிர்மெய் எழுத்துகள்

ஆய்த எழுத்துகள்

மேற்கூறிய எதுவும் இல்லை

 

எந்த இடத்தில் மட்டும் உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்?

 

அளபெடை

குற்றியலுகரம்

குற்றியலிகரம்

சொற்றொடர்

 

பெருஞ்சித்திரனார்  இயற்றிய நூல்கள் அல்லாதது................

 

கொய்யாக்கனி

தென்மொழி

பாவியக்கொத்து

நூறாசிரியம்

 

டீப் புளுவே என்னும் மீத்திறன் கணினி எந்த ஆண்டு எந்த போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவரை தோல்வியடைய செய்தது?

 

1995, டென்னிஸ்

1990, பேட்மிட்ன்

1997, சதுரங்கம்

1998, டேபிள், டென்னிஸ்

 Answer key Click Here

நாராய் நாராய் செங்கால் நாராய் - என்னும் பாடல் யாருடைய படைப்பு?

 

திருவள்ளுவர்

அகத்தியர்

சத்திமுத்தப் புலவர்

உடுமலை நாராயணகவி

 

கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பாரதியார் இயற்றிய நூல்களாக கருதப்படாதது எது?

 

பாஞ்சாலி சபதம்

கண்ணன் பாட்டு

குயில் பாட்டு

ஞானரதம்

 

உயிரெழுத்துகளில் எத்தனை எழுத்து நீண்டும், எத்தனை எழுத்துக்கள் குறுகியும் ஒலிக்கும் இயல்புடையவை?

 

5,7

5,6

7,5

7,6

 

WhatsApp GroupClik Here

Telegram Group –  Cere Here

 

 

கனிச்சாறு நூலானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

 

இரண்டு

ஐந்து

எட்டு

பத்து

 

கீழே கொடுக்கப்பட்டவைகளில் நெல்லை முத்து அவர்கள் பணியாற்றாத இடத்தை தேர்ந்தெடுக்க?

 

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

சதீஷ்தவான் விண்வெளி மையம்

இந்திய விண்வெளி மையம்

இஸ்ரோ விண்வெளி மையம்

 

             ஊழி என்ற சொல்லின் பொருள் ............

 

கடல் கோள்

நீண்டதொருகாலப்பகுதி

உலகம்

அறிய விரும்பாமை

 


மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் தனது பாடல்கள் வழியாக பாடுப்பட்டவர்?

 

பாரதிதாசன்

வாணிதாசன்

நாமக்கல் கவிஞர்

பாரதியார்

 

தேன் நிறைந்த ஆத்திமலர்மாலைக்குரியவராக கருதப்படும் மன்னன் யார்?

 

சோழ மன்னன்

பாண்டிய மன்னன்

சேர மன்னன்

கொற்கை மன்னன்

 

 

கிழவனும் கடலும் என்ற கதையானது எதனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது?

 

கடல் வாழ் உயிரினங்கள்

பேரனும் தாத்தாவை பற்றியது

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போரட்டம்

மனிதர்களிடையே நடக்கும் கலவரங்கள்

 

மழையை பற்றிய தகவல்களை விவரிக்கும் நூல்களில் தொடர்பில்லாத இணை தேர்ந்தெடுக்கவும்?

 

முல்லைப்பாட்டு, பரிபாடல்

பரிபாடல், திருக்குறள்

கார்நாற்பது,திருப்பாவை

நற்றிணை, பதிற்றுப்பத்து

 

மெய் எழுத்து பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் எழுத்துகள்?

 

உயிரெழுத்துகள்

மெய்யெழுத்துகள்

ஆய்த எழுத்துகள்

உயிர்மெய் எழுத்துகள்

 

தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்று நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?

 

கவிஞர் காசி ஆனந்தன்

பாரதியார்

வாணிதாசன்

நாமக்கல் கவிஞர்

 

 

பொருத்துக:

இலக்கண நூல்கள் - .எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

சங்க இலக்கியம் - .தொல்காப்பியம், நன்னூல்

அறநூல்கள் - . சிலப்பதிகாரம், மணிமேகலை

காப்பியங்கள் - . நாலடியார், திருக்குறள்

 

ஆஅஈஇ

அஈஇஆ

அஇஆஈ

இஈஆஅ

 

மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ............... அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

 

எண்களின்

எழுத்தின்

எண்கள் மற்றும் எழுத்தின்

எதுவுமில்லை

 

 

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் தமிழ் சொற்களில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?

 

வேளாண்மை, உழவர்

பாம்பு, வெள்ளம்

முதலை, கோடை

நிறம், பூக்கள்

 

பொருத்துக

சொல்.                                 இடம்பெற்றுள்ள நூல்

மீன்,செய் - . திருக்குறள்,தொல்காப்பியம்

அன்பு, உயிர், மகிழ்ச்சி - . குறுந்தொகை

ஒழி,முடி - . பெரும்பாணாற்றுபடை

பார் - . தொல்காப்பியம்

 

ஆஅஈஇ

அஆஇஈ

இஈஅஆ

அஇஈஆ

 

 

வான்தோன்றி,வளித்தோன்றி, நெருப்பு தோன்றி மண்தோன்றி - என்ற பாடல் அடிகளில் அமைந்துள்ள சொற்களை கண்டறிக.

 

மோனை சொற்கள்

 

எதுகை சொற்கள்

இணை சொற்கள்

இயைபு சொற்கள்

 Answer key PDF

👉👉 Click Here 👈👈 

நுட்பமான ஒலிப்பு முறை உடைய எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 

உயிர் எழுத்து

முதல் எழுத்து

ஆய்த எழுத்து

சார்பு எழுத்து

 

ராமன் விளைவு எந்த ஆண்டு எந்த தினம் வெளியிடப்பட்டது?

 

1928 பிப்ரவரி 28 நாள்

1928 பிப்ரவரி 30 நாள்

1928 பிப்ரவரி 15 நாள்

1928 பிப்ரவரி 20 நாள்

 

 

வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கக்கூடிய எழுத்துகள் எவை?(ய்ர்ல்வ்ழ்ள்)

 

க்,ச்

ண்,ந்

ர்,ல்

ம்,ன்

 

தமிழ் பயின்ற அறிவியல் அறிஞர்களில் எந்த நபர் இஸ்ரோவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

 

அப்துல்கலாம்

மயில்சாமி அண்ணாத்துரை

சிவன்

தங்கத்துரை

 

எதிர் சொற்களைப் பொருத்துக.

1.அணுகு        – .தெளிவு

2.ஐயம்            – .சோர்வு

3.ஊக்கம்        – .பொய்மை

4.உண்மை      – .விலகு

 

 

ஈஅஆஇ

ஆஅஈஇ

அஇஈஆ

ஆஅஇஈ

 

 

கிழவனும் கடலும் என்ற நூலானது எந்த வருடம் நோபல் பரிசை பெற்றது?

 

1967

1956

1954

1968

 

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் - இன்ப தமிழ் எங்கள் கவிதைக்கு வாரியத்தின் வாள்!!! என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?

 

கைம்பெண்

பெண்கல்வி

இன்பத்தமிழ்

பொதுவுடைமை

 

 

எத்தனை கிலோ மதிப்புள்ள செயற்கை கோளை விண்ணிற்கு இந்தியா அனுப்பியுள்ளது?

 

550 கிலோ

380 கிலோ

420 கிலோ

525 கிலோ

\

அறிவியல் ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர் யார்?

 

பாரதிதாசன்

ஒளவையார்

பாரதியார்

நெல்லை முத்து

 

தொலைவில் தோன்றிய பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்தவர் யார்? இதனை பற்றி கூறும் நூல்?

 

கெப்ளர், திருவள்ளுவர்

கலீலியோ, திருவள்ளுவமாலை

தாலமி, சிலப்பதிகாரம்

நீயூட்டன், பெரியபுராணம்

 

கிழவனும் கடலும் என்ற புதினம் எந்த மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது?

 

லத்தீன்

ஆங்கிலம்

பிரெஞ்சு

கிரேக்கம்

 

2016ம் ஆண்டு எந்த நகரில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது?

 

கனடா

ரியோ

போர்ச்சுகல்

ஸ்வீடன்

 

Answer key Click Here


பொருத்துக

1] முத்துச்சுடர்.மாடங்கள் 

2] தூய நிறம்.தென்றல் 

3] சித்தம் மகிழ்ந்திட.நிலா ஒளி

 

இஅஆ

ஆஅஇ

அஆஇ

அஇஆ

 

  Answer key PDF

👉👉 Click Here 👈👈 

காரல் கபெக் எந்த நாட்டை சார்ந்தவர்?

 

ஸ்வீடன்

பிரான்ஸ்

செக்

ஜப்பான்

 Answer key Click Here

 

WhatsApp GroupClik Here

Telegram Group –  Cere Here

 

Comments

TNPSC TET TNUSRB

TNPSC TET TNUSRB



(www.EswarOnlineTest.com)
🚨 நமது Eswar Online Test மூலமாக🚨

❌*Exam Apply* ❌

வீட்டிலிருந்தே அனைத்து தேர்வுகளையும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

⭕ *IBPS*
⭕ *POST OFFICE*
⭕ *SSC*
⭕ *TRB*,
⭕ *TNPSC* , *TET* , *TNUSRB* , ......

👉 *Ration card*
👉 *Aadhar Renewal*
👉 *Aadhar address change*
👉 *Pan card name change*
👉 *Income certificate*
👉 *Community certificate*
👉 *Employment renewal*
👉 *Voter ID*
👉 *Bike insurance*
👉 *Marriage certificate*
👉 *Resume*
👉 Others.......

சேவை கட்டணம் மிக மிகக் குறைவு மட்டுமே.
Application fees + ₹60

✅WhatsApp No:9788929037





Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Contact Phone Number +91 9788929037

Name

Email *

Message *